Homeதமிழ்Avoiding Hurts Quotes In Tamil | கண்ணீர் கவிதைகள் | மன கஷ்டம் கவிதை

Avoiding Hurts Quotes In Tamil | கண்ணீர் கவிதைகள் | மன கஷ்டம் கவிதை

மன கஷ்டம் கவிதை | Avoiding Hurts Quotes In Tamil

Avoiding Hurts Quotes In Tamil:வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் தவிர்த்து கொண்டு தான் இருக்கிறோம். நம் மனதிற்கு பிடித்த ஒருவர் நம்மளை தவிர்க்கும் பொழுது நம் மனதிற்குள் பல வலிகள் வரும்.

- Advertisement -

ஒருவர் நம்மளை தவிர்க்கும் பொழுது போனால் போகட்டும் என்று என்னதான் நாம் நினைத்தாலும் அவர்கள் நம் மனதிற்குள் தான் இருப்பார்கள் அவர்களை விட்டு பிரிய மனதை இல்லாமல் அவர்களிடமும் அதை சொல்ல முடியாமல் மிகவும் வருந்தி கொண்டிருப்பீர்கள்.

உங்கள் வருத்தத்தை நீங்கள் அவர்களிடம் நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் உங்களின் மொபைல் மூலம் அவர்களிடம் உங்கள் வலிகளை பகிர்ந்து கொள்வதற்கு சில புகைப்படத்தை கவிதைகளுடன் இணைத்து நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து நீங்கள் தவிர்க்க நினைக்கும் மற்றும் உங்களைத் தவிர்க்க நினைத்தவர்கள் இடம் அதை பகிர்ந்து உங்களின் வலிகளை பதிவு செய்யுங்கள்.

Avoiding Hurts Quotes In Tamil

Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil

Avoiding Hurts Quotes In Tamil

இந்த உலகத்தின் மனிதர்களாக பிறந்தவர்கள் ஒருவரால் ஒருவர் தவிர்க்கப்படுகிறார் அதிலும் குறிப்பாக அதிக அன்பு வைத்திருப்பார்களா தான் தவிர்க்கப்படுகின்றன. உங்களுக்கு யாராவது பிடிக்கவில்லை என்றால் அவர்களிடம் நேராக சொல்ல முடியாமல் இருக்கும் அவர்களிடம் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கான சில புகைப்படங்களுடன் கவிதைகளை இணைத்து  கீழே கொடுத்துள்ளோம் அதை நீங்கள் நேரடியாக சொல்லாமல் மொபைல் மூலம் அவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம் இதன் மூலம் அவர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள்.

- Advertisement -
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil

Sad Avoiding Hurts Quotes In Tamil

மனதிற்கு மிகவும் பிடித்தவர்கள் நம்மை தவிர்க்கும் போது நம் மனதில் வலிகள் அதிகமாக இருக்கும் அந்த வலிகளை அவர்களிடம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம் உங்களின் வழிகளை உங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் கூறுவதற்கான சில புகைப்படங்களுடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்களை தவிர்த்தவர்களிடம் அனுப்பி உங்களின் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்தலாம்.

Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil

Relationship Avoiding Hurts Quotes In Tamil

இந்த உலகத்தில் மனிதராக பிறந்தவர்கள் ஏதோ ஒரு முறையில் அனைவரும் உறவினர்களாக தான் இருக்கிறோம். நம் உறவினர்களில் ஒரு சிலரை நமக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலரை பிடிக்காமல் இருக்கும். பிடிக்காத உறவினருக்கு நேரடியாக நம் தவிர்ப்புகளை தெரிவித்தால் அவர்கள் மனது மிகவும் கஷ்டப்படும் அவர்கள் மனது கஷ்டப்படாமல் அவர்களிடமிருந்து நம் தவிர்ப்புகளை தெரிவிப்பதற்கு சில புகைப்படங்களுடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம்.

- Advertisement -

அதை பதிவிறக்கம் செய்து உங்கள் பிடிக்காத உறவினர்களுக்கு அனுப்பி உங்களின் தவிர்ப்பை தெரிவிக்கலாம் அல்லது பிடித்த உறவினர்கள் உங்களை தவிர்ப்பார்கள் அவர்களுக்கு இந்த புகைப்படங்களை அனுப்பி அவர்கள் தவிப்பதற்கு உங்கள் மனதில் ஏற்படும் வலிகளை அவர்களுக்கு இந்த புகைப்படத்தின் மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.

Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil
Avoiding Hurts Quotes In Tamil

Read Also:

தமிழ் சோக கவிதைகள் | Sad Quotes In Tamil

உயிர் காதல் கவிதைகள் | Life Love Kavithaikal

தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

30+ Best life வாழ்க்கை கவிதை

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR