Homeமருத்துவம்ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் | Ayurveda Tamil

ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் | Ayurveda Tamil

ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள்

ஆயுர்வேத மருதானது ஆதி காலத்தில் இருந்து பயன்படுத்தி வருகிறது. ஆயுர்வேதம் என்பது சமஸ்கிருத வார்த்தையில் ஆயுஸ் என்பது வாழ்க்கை மற்றும் வேதா என்பது அறிவியல் என்று இரண்டும் சேர்ந்தது தான் ஆயுர்வேதம் என்று தோன்றியது. ஆயுர்வேத மருத்துவமானது மனம் மற்றும் உடல் இரண்டையும் சரியாக குணப்படுத்தக் கூடியது.

- Advertisement -

ஆயுர்வேதம் மருந்து என்பது இந்தியாவில் பழமையான மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது .ஆயுர்வேத மருந்தானது எண்ணற்ற மக்களை நாள்பட்ட சுகாதார நிலைமைகளில் இருந்து குணம் அடைய உதவுகிறது.

ஆயுர்வேத மருந்துகள் வேலை செய்ய நேரம் எடுக்கும்

ஆயுர்வேத மருந்துகள் வேலை செய்யும் நேரம் ஒரு நபரின் வலிமையை பொருத்தும் மற்றும் நோயின் தீவிரத்தை பொருத்தும் ஆயுர்வேதம் மருந்துகள் செயல்படும் காலம் நீளும்.ஆயுர்வேத மருத்துவ வழியில் கடைபிடித்தாலும் நோயாளியை உடனே சரி படுத்த முடியும். உடலில் ஏற்படும் எந்த நோய்க்கும் உடனடி தீர்வுனு எதுவும் கிடையாது.ஒவ்வொரு நோயாளி குணப்படுத்துவதற்கும் மருந்துகள் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட உதவுவதால் சிறந்த முடிவுகளை உறுதிப்படுத்த சில தடுப்பு முறைகள் பின்பற்ற வேண்டும்.

ஆயுர்வேத மருந்து சாப்பிடும் போது அசைவம் சாப்பிடலாமா

ஆயுர்வேத மருத்துவம் சைவ உணவே மேம்படுத்துகிறது. நம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது அசைவ உணவை விட சைவ உணவானது எளிதில் செரிமானம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கொடுக்கிறது. இருந்தாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் அசைவ உணவானது தவிர்க்கப்படவில்லை.

ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள்

- Advertisement -

ஆயுர்வேதம் உண்மையான அறிவியலா

ஆயுர்வேதம் என்பது இந்தியாவில் தோன்றிய 5000ஆண்டுகள் பழமையான அறிவியல் ஆகும்.ஆயுர்வேதம் அதன் விஞ்ஞானத்தை கொண்டுள்ளது மற்றும் நோய் தடுப்பு பற்றிய அடிப்படை கருத்துகளில் செயல்படுகிறது.

உதாரணம்; நாம் இடைவிடாத விரதத்தை எடுத்துக் கொள்வோம் இது குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கும் உங்கள் உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கும் ஒரு வகையான ஆயுர்வேத கருத்தாகும். இதுவே ஆயுர்வேத அறிவியலின்முக்கியத்துவம் ஆகும். 

- Advertisement -

ஆயுர்வேத மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டா

ஆயுர்வேதம் ஒரு எளிய மூலிகையாக இருந்தாலும் அல்லது சூத்திரமாக இருந்தாலும் எல்லாம் மருந்துகளும் தவறாக பயன்படுத்தப்பட்டால் உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒரு மருத்துவர் அல்லது பயிற்சியாளரின் ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. இது சரியான வழிகாட்டுதல்களை புரிந்து கொள்ளாமல் பொதுமக்கள் ஆயுர்வேத மருத்துவத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR