Homeதமிழ்Baby Names By Nakshatra and Rasi in Tamil

Baby Names By Nakshatra and Rasi in Tamil

Baby Names By Nakshatra and Rasi in Tamil

வணக்கம் நண்பர்களே.!! குழந்தை பிறந்த குறிப்பிட்ட நாளில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள் அந்த பெயர் வைக்கும் பொழுது குழந்தை பிறந்த நேரம் மற்றும் கிழமைகளை வைத்து ராசி நட்சத்திரங்கள் கண்டிப்பாக ராசி நட்சத்திரங்களை வைத்து தான் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பார்கள்.

- Advertisement -

பொதுவாக 12 ராசி 27 நட்சத்திரங்கள் உள்ளது அதில் குழந்தை பிறந்த நேரத்தை மற்றும் கிழமை வைத்து அந்த குழந்தைக்கு ராசி நட்சத்திரங்கள் எழுதுவார்கள் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் ஒன்று அல்லது நான்கு எழுத்துக்கள் கொடுக்கப்படும். அந்த எழுத்துக்களை வைத்து தான் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெயர் வைத்தார்கள். ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் எந்தெந்த எழுத்துக்கள் வரும் என்பதை கீழே கொடுத்துள்ளோம்.

உங்கள் குழந்தை ராசி நட்சத்திரம் வைத்து அதற்கான எழுத்துக்களை வைத்து நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கான பெயர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ராசி நட்சத்திரம் எழுத்துக்கள் Letters
மேஷம் அஸ்வினி சு, சே,சோ, ல, லா CHU,CHE,CHO,LA
பரணி லி, லு,லே,லோ LI, LU, LE, LO
கார்த்திகை (பாதம் 1) அ, ஆ AA
ரிஷபம் கார்த்திகை (பாதம் 2,3,4) இ, உ, ஊ, எ,ஏ E, U, AI
ரோகிணி ஒ, வ,வி, உ, ஊ O, VA, VI,VU
மிருகசீரிடம் (பாதம் 1,2) வே,வோ  VE,VO
மிதுனம் மிருகசீரிஷம் (பாதம் 3,4) கா, கி KA,KI
திருவாதிரை  கு, க,ச, ஞ  KU, GHA, JNA, CHA
புனர்பூசம் (பாதம் 1,2, 3) கே,கோ KE, KO
கடகம் புனர்பூசம் (பாதம் 4) ஹ,ஹி HA, HI
பூசம்  ஹூ,ஹே,ஹோ,ட HU, HE, HO, DA
ஆயில்யம் டி, டு,டே,டோ  DI, DU, DE, DO
சிம்மம் மகம் ம, மி,மு, மெ MA, MI, MU, ME
பூரம் மோ,ட, டி,டு  MO, TA, TI, TU
உத்திரம் டே  TE
கன்னி உத்திரம் டோ,ப, பி  TO, PA, PI
அஸ்தம் பூ, ஷ, ந, ட PU, SHA, NA, TA
சித்திரை பே,போ, ர,ரி PE, PO, RA, RI
துலாம் சித்திரை ர,ரி RA, RI
சுவாதி ரு, ரே,ரோ, த  RU, RE, RO, THA
விசாகம் தி, து,தே,தோ THI, THU, THE, THO
விருச்சிகம் விசாகம் தோ THO
அனுஷம் ந, நி,நு, நே NA, NI, NU, NE
கேட்டை நோ,ய, யி, இ,யு NO, YA, YI, YU
தனுசு மூலம் யே,யோ,ப, பி YE, YO, BA, BI
பூராடம் பூ, த,ப, ட  BU, DHA, BHA, DA
உத்திராடம் (பாதம் 1) பே,போ,ஜ, ஜி  BE, BO, JA, JE
மகரம் உத்திராடம் (பாதம் 2,3,4) பே,போ,ஜ, ஜி BE, BO, JA, JE
திருவோணம் ஜூ,ஜே,ஜோ,கா  JU, JAY, JO, GHA
அவிட்டம்(பாதம் 1,2) க, கீ,கு, கூ  GA, GI, GU, GE
கும்பம் அவிட்டம் (பாதம் 3,4) கு, கூ GU, GE
சதயம் கோ,ஸ,ஸீ,ஸூ GO, SA, SI, SU
பூரட்டாதி (பாதம் 1,2,3) சே,சோ,த SE, SO, DHA
மீனம் பூரட்டாதி (பாதம் 4) தி DHI
உத்திரட்டாதி து, ஸ, ச, த Dhu, Sha, Sa, Tha
ரேவதி தே ,தோ, ச,சி DHE, DHO,CHA, CHI
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR