Bang Meaning Tamil
Bang Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Bang என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Bang என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Bang என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Bang என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Bang Meaning Tamil
Bang என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது.Bang என்பது தமிழில் முதலில் பேரொலி என்று அர்த்தம்.Bang என்கின்ற வார்த்தைக்கு பேரொலியைத் தவிர வீடியோவை செய்து துப்பாக்கி,வெடி,திடீர் பேரொலி போன்ற பல அர்த்தங்கள் தமிழில் உள்ளது.
பேரொலி என்றால் அமைதியாக இருக்கும் இடத்தில் திடீரென்று சத்தம் உருவாக்குவது அதாவது ஒரு இடத்தில் அமைதியாக இருக்கும் போது அந்த இடத்தில் வெடிவைத்து பயங்கரமான சத்தத்தை உருவாக்குவது தான் பேரொலி.
பேரொலி என்பது வெடிவைத்து சத்தம் உண்டாகுவது மட்டுமல்ல ஏதேனும் ஒரு சத்தம் பெரிதாக கேட்டால் அது பேரொலி ஆகும். எந்த ஒரு பொது இடத்திலும் பெரிய சாத்தத்தை உண்டாக்கக் கூடாது அது மற்றவர்களுக்கு தடையாக இருக்கும் இந்த பேரொளியை எப்பொழுதும் எழுப்பக் கூடாது அதனால் பெரும் சத்தம் வரும்படி எதுவும் செய்யக்கூடாது.
Read Also:
Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்
Butler Meaning in Tamil – முழு அர்த்தம்
Call Barring Meaning in Tamil – முழு அர்த்தம்