Basa Fish In Tamil
வணக்கம் நண்பர்கள் கடலில் மற்றும் ஆற்றில் குளத்தில் என பலவகையான மீன்கள் இருக்கிறது அதில் ஒரு சில மீன்களை நாம் கேள்விப்பட்டிருப்போம் பார்த்திருக்க மாட்டோம் ஒரு சில மீன்களை கேள்விப்பட்டிருக்கவும் மாட்டோம் பாத்திருக்கவும் மாட்டோம் அந்த வகையில் பாசா மீன் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Basa Fish In Tamil Name:பாசா மீன்
Basa Fish In Tamil Benefits
மீன்களிலும் பல மீன்களில் மருத்துவ பயன்கள் இருக்கிறது அந்த வகையில் பாசா மீனின் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.பாசா மீனில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது அது மட்டும் இல்லாமல் வைட்டமின் கே ஒமேகா 3 போன்ற சக்திகள் இருக்கிறது.இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள் இந்த மீனை சாப்பிடலாம்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே..
Kodo Millet In Tamil | வரகு அரிசி பயன்கள் |
கடுகு எண்ணெய் பயன்கள் |
பார்லி அரிசி நன்மைகள் |
பாலக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil |