Bastard Meaning Tamil
Bastard Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Bastard என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது.Bastard பற்றிய விவரங்களை இந்த பதிவில் தமிழில் பார்ப்போம்.
Bastard Meaning Tamil
Bastard இந்த வார்த்தை நம் கோபத்தில் இருக்கும்போது ஒரு நபரை திட்டுவதற்காக நாம் நிறைய பயன்படுத்துவோம். நாம் Bastard வார்த்தையை திட்டுவதற்காக பயன்படுத்துவதால் இந்த வார்த்தை தீங்கான வார்த்தை என எண்ணிக்கொண்டு இருப்போம் ஆனால் Bastard அந்த அளவுக்கு தீங்கான வார்த்தை கிடையாது.
Bastard=தேவர்+அடியாள் என்று இருந்த வார்த்தை காலப்போக்கில் இப்படி மாறிவிட்டது இதனால் இது தீங்கான வார்த்தை என எண்ணிக் கொண்டிருப்போம் ஆரம்ப காலத்தில் Bastard வார்த்தையை ஒரு இனத்து மக்களை குறிப்பிடுவதற்காக சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
அதாவது ஆரம்ப காலத்தில் தெய்வங்களுக்கு தொண்டு செய்பவர்களை தான் அழைத்து வந்தனர் தற்பொழுது இது ஒரு கெட்ட வார்த்தையாக மாறி உள்ளது.இவர்கள் கோயில்களில் தொண்டு வேலைகள் செய்து கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவியாக இருந்து வந்தனர் ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த ஜாதியாக கருதப்பட்ட பார்ப்பனர் ஜாதியை சேர்ந்த ஆண்களுக்கு இவர்கள் விபச்சாரி ஆகவும் சேவை செய்து வந்தனர்.
இதனால்தான் Bastard வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறியது.தற்பொழுது இந்த வார்த்தையை அனைவரும் ஒருவரை திட்டுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர் அதாவது முறை தவறி பிறந்த குழந்தையை சொல்லும் வகையில் Bastard வார்த்தை அமைந்துள்ளது.Bastard என்ற வார்த்தைக்கு முறை தவறி பிறந்த குழந்தை,சட்ட விரோத குழந்தை,வேசியின் மகள் மகன்,கொடுமை எனத் தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது.
Read Also:
Nostalgic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்