Homeதமிழ்Meaning TamilBeast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

Beast Meaning In Tamil

Beast Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Beast என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் Beast என்பதை நம் நிறைய கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அதற்கான தமிழ் அர்த்தங்கள் என்னவென்று நமக்கு தெரியாது அதனால் இந்த பதிவில் Beast தமிழ் அர்த்தத்தைப் பற்றிய முழு விவரங்களை பார்க்க போகிறோம்.

- Advertisement -

Beast Meaning In Tamil Words

Beast என்பது தமிழில்  மிருகம்,விலங்கு அல்லது மனிதர் மிருகத்தனமாக நடந்து கொள்வது Beast என்று அர்த்தம்.அதாவது ஒரு மனிதர் சாதாரணமாக இருக்கும் பொழுது திடீரென்று மிருகத்தனமாக சைக்கோவாக மாறி ஒருவரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டால் கடமையாக நடந்து கொள்பவர்களை தமிழில் மிருகத்தனமானவர் சைக்கோ என்றும் ஆங்கிலத்தில் Beast  என்றும் அழைக்கப்படுகிறது.

Beast Meaning In Tamil

Beast என்பதற்கு தமிழில் விலங்கு மிருகத்தனமானவர் சைக்கோ என்ற பல அர்த்தங்கள் இருக்கிறது இதைத் தவிர கருணையற்றவர் என்ற ஒரு அர்த்தமும் தமிழில் உள்ளது.கருணையற்றவர் என்பது ஒரு செயலை செய்யும் பொழுது அதில் ஒருவருக்கு பாதிப்பு இருந்தாலும் எந்த ஒரு கருணையும் இல்லாமல் அந்த செயலை செய்து முடிப்பார்கள் அதற்கு பெயர் தான் கருணையற்றவர் இதை ஆங்கிலத்தில் Beast என்றும் அழைக்கப்படுகிறது.

Vijay Beast Meaning In Tamil

விஜய் Beast என்பது நடிகர் விஜய் அவர்கள் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் Beast என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.Beast திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.நடிகர் விஜய் இந்த Beast படத்தில் வில்லன்களை கருணை இன்றி மிகவும் கொடூரமாக அடிப்பார்.

- Advertisement -

அதனால் விஜய் நடித்த இந்த படத்திற்கு அதனால் விஜய் நடித்த இந்த படத்திற்கு வீஸ்ட் என்ற தலைப்பு வைத்துள்ளனர். அதனால் விஜய் நடித்த இந்த படத்திற்கு Beast  என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

Read Also:

- Advertisement -

ஆதார் கார்டு Online பதிவிறக்கம் செய்வது எப்படி

மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்

Nostalgic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR