Homeதமிழ்Meaning TamilBestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்

Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்

Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்

இந்த உலகில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றது.இவற்றில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வரலாறுகளுடன் ஒலிகளுடன் இருக்கிறது. ஆனால் சில மொழிகள் மட்டுமே பொதுவாகவும் பரவளவாகவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவற்றில் ஆங்கில மொழியும் ஒன்று நமது உலகில் பலர் பேசப்படும் மொழி என்றால் ஆங்கிலத்தில் சொல்லலாம் ஆங்கில மொழி பொதுத்தவரை உலகத்தை சுற்றி வருவதற்கு ஒரு துணை மொழியாக இருக்கிறது.

பலருக்கு நன்கு படிக்க தெரிந்தாலும் சில ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று தெரிந்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.இந்த பதிவில் பெஸ்டி என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தத்தை விரிவாக தெரிந்து கொள்வோம்.

பெஸ்டி ஆங்கில வார்த்தையின் பொருள் தமிழில்

பெஸ்டி ஆங்கில வார்த்தைக்கு என்ன தமிழ் அர்த்தம் என்று விரிவாக பார்ப்போம்.உங்கள் சிறந்த மற்றும் நெருங்கிய நண்பர் தவிர வேறு யாருமில்லை அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம்.

bestie meaning in tamil

- Advertisement -
  • நண்பன்
  • நெருங்கிய நண்பன்
  • சிறந்த நண்பன்
  • நல்ல நண்பன்
  • உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பன்
  • உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பன்

பெஸ்டி பெயர்ச்சொல்

  • பெஸ்டி
  • மனைவி
  • நல்ல நண்பன்
  • ஆண் நண்பன்
  • பெண் தோழி
  • நண்பன்
  • சிறந்த நண்பன்
  • நெருங்கிய நண்பன்

Bestie Meaning in Tamil

நீங்கள் பெஸ்டி என்று சொல்லும் பொழுது உங்கள் சேர்ந்த மற்றும் நெருங்கிய நண்பரை தவிர வேற யாரையும் சொல்ல மாட்டீர்கள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஒரு சிறந்த நண்பரே தான் அப்படி அழைப்பீர்கள். பெஸ்டி என்பது ஒரு காதலராக கருதப்படுவதில்லை. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

  • நண்பன்
  • சிறந்த நண்பன்
  • நெருங்கிய நண்பன்
  • நல்ல நண்பன்
  • அன்பு நண்பன்
  • ஆத்மா துணை
  • நட்பு
  • அன்பான நண்பன்
  • ஆன்மா சகோதரி
  • கூட்டாளி

தமிழில் பெஸ்டி என்பதன் வேறு சொற்கள்

  • மனைவி
  • நல்ல நண்பன்
  • சிறந்த நண்பன்
  • பெண் தோழி
  • பையன் நண்பன்
  • சிறந்த தோழர்
  • நெருங்கிய நண்பன்
  • ஒருவரின் சிறந்த நண்பன்

தமிழில் பெஸ்டியின் எதிர்ச்சொற்கள்

  • எதிரி
  • கெட்ட நண்பன்
  • மோசமான எதிரி
  • போட்டியாளர்
  • பரம எதிரி

பெஸ்டியின் தொடர்புடைய வார்த்தைகள்

  • நண்பர்கள்
  • ஆண் நண்பன்
  • பெண் தோழி
  • கூட்டாளி
  • அன்பான நண்பர்

Boy Bestie Meaning in Tamil

உங்களுடைய சிறந்த நண்பன் ஆதரவளிப்பவர் மட்டுமல்ல உங்கள் கனவுகளை பின் தொடர அவர்கள் உங்களை ஊக்குவிக்கின்றார்கள்.அவர் தன்னுடைய ஆளுமையை பறைசாற்றுவதன் மூலம் ஒரு உயர்ந்த இடத்தை அடைய சிறந்த நபராக இருந்து ஊக்குவிக்கின்றார்.

- Advertisement -

பெஸ்டி என்பதன் விரிவாக்கம்

பெஸ்டி என்பது ஒரு நல்ல அன்பை வெளிப்படுத்துவதற்காக ஒரு ரெண்டு யானை ஒரு சிறிய பிரேஸ்லெட் போன்றது.உங்களை நேசிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பன்.நீங்கள் உங்கள் பெஸ்டி உடன் கொஞ்ச நேரம் செலவழித்தால் நீங்கள் சிறந்த அன்பை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR