நடிகர் பரத் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் இளைய திரைப்படம் நடிகர் ஆவார். 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்பொழுது லவ் என்ற 50வது திரைப்படத்தில் நடித்துள்ளார்.
50 படங்களில் நடித்தும் இவர் ஒரு முன்னணி நடிகராக ஆக முடியவில்லை இருந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் லவ் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் வாரத்துக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார் முதலில் பாரத்தும் வாணி போஜனம் காதலிக்கிறார்கள்.
காதலிக்கும் போது வாணியம்பூசனின் தந்தையர் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிறகு இருவரும் திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது இருவர்களுடன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையின்போது வாணி போஜனை பரத் தள்ளி விடுகிறார் அப்பொழுது கண்ணாடியில் இடித்து வாணி போஜன் உயிர் இருந்து விடுகிறார்.இதை எப்படி மறைக்கிறார் என்று இந்த படத்தின் டிரைலராக வெளிய வந்துள்ளது.