Bifilac Tablet Uses In Tamil
வணக்கம் நண்பர்களே.!!காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுவது வழக்கம். ஒரு சிலர் தினம் தோறும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள் ஒரு சில மாத்திரைகளின் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் தெரியும்.
ஒரு சில மாத்திரைகளின் பெயர் தெரியும் அது எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமலே நாம் மாத்திரைகளை சாப்பிடுவோம் அந்த வகையில் Bifilac Tablet எதற்குப் பயன்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Bifilac Tablet Uses In Tamil
Bifilac Tablet பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அது எதற்கு பயன்படுகிறது என்று நமக்கு தெரியாது.Bifilac Tablet மற்ற மாத்திரை போல முழுங்க கூடாது மிட்டாய் போல சப்பி தான் சாப்பிட வேண்டும்.
Bifilac Tablet வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைப்பதற்காக Bifilac Tablet பயன்படுத்தப்படுகிறது.
Atorvastatin Tablet Uses In Tamil | அட்டோர்வாஸ்டாடின் |
Bifilac Tablet Side Effects
Bifilac Tablet அதிகம் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தான் இதை பயன்படுத்தப்படுகிறது .ஆனால் அதிக அளவு Bifilac Tablet சாப்பிடுவதன் மூலம் வயிற்று எரிச்சல்,மலச்சிக்கல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மருத்துவரின் பரிந்துரைப்படி Bifilac Tablet எடுத்துக் கொள்ளவும் இந்த மாத்திரை மட்டுமல்லாமல் எந்த ஒரு மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்