Bitch Meaning Tamil
Bitch Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Bitch என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Bitch என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Bitch என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Bitch என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Bitch Meaning Tamil
ஆங்கிலத்தில் Bitch என்ற வார்த்தையை நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அதற்கு தமிழ் அர்த்தம் என்ன என்று தெரியாமல் இருக்கும்.Bitch என்பதற்கான தமிழ் அர்த்தத்தை நாம் பார்ப்போம்.Bitch என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் பெண் நாய்,பெட்டை நாய் என பல அர்த்தங்கள் உள்ளது.
பெண் நாய், பெட்டை நாய் இதுபோல் வெறுக்கத்தக்க பெண் என பல அர்த்தங்கள் தமிழில் உள்ளது.Bitch என்பது ஒழுக்கம் தவறிய பெண், விரும்பாத பெண் என தமிழில் சொல்லப்படுகிறது இது ஆங்கிலத்தில் Bitch என்று அழைக்கப்படுகிறது.
Read Also:
To Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Ecstasys Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்
Siblings Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Flirt Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்