Homeமருத்துவம்Brown Rice in Tamil | பழுப்பு அரிசி

Brown Rice in Tamil | பழுப்பு அரிசி

Brown Rice in Tamil | பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி (brown rice) என்பது முழு தானிய அரிசியாகும்.இதை சாப்பிட முடியாத வெளிப்புற மேலோடு நீக்கப்பட்டது.இந்த வகையான அரிசியானது அதன் வெளிப்புற மேலோடு அல்லது உமியை உமிழ்கிறது.

- Advertisement -

ஆனால் தவிடு மற்றும் கிருமி அடுக்கு தொடர்ந்து இருக்கும்.இது அரிசியின் பழுப்பு நிறத்தை உருவாக்குகிறது.வெள்ளை அரிசி என்பது மேலோடு,தவிடு அடுக்கு மற்றும் தானியக் கிருமி இல்லாத ஒரே தானியமாகும் .சிவப்பு அரிசி,தங்க அரிசி மற்றும் கருப்பு அரிசி அனைத்தும் வெவ்வேறு நிற வெளிப்புற அடுக்குகளைக் கொண்ட முழு அரிசியாகும்.

Brown Rice in Tamil

பழுப்பு அரிசி (brown rice) என்பது கைக்குத்தல் அரிசியாக  சுத்தகரிக்கப்படாத அரிசி. வெள்ளை அரிசி விட பழுப்பு நிற அரிசியில் அதிக அளவு நியூட்ரிசன் இருக்கிறது. இதற்கு காரணம் பழுப்பு அரிசி (brown rice) நேரடியாக நெல்லில் இருந்து நமக்கு  கிடைக்கிறது. பழுப்பு நிற அரிசி சாப்பிடுவதற்கு கடினமாக இருந்தாலும் இதில் அதிக ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. பழுப்பு நிற அரிசியினால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

பழுப்பு நிற அரிசியின் நன்மைகள்

பழுப்பு நிற அரிசி மிகவும் நன்மை வாய்ந்தது இதனால் நீரிழிவு நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் குணமடைவார்கள். இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவுகின்றது. பழுப்பு நிற அரிசியில் அதிக அளவு ஆன்டி-ஆக்சைடு இருக்கிறது இது நமது உடலில் இருக்கும் செல்கள் பிரீ  ராடிகளால்  சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றது.

Meaning of Brown rice in Tamil

பழுப்பு நிற அரிசியில் அதிக அளவு மெக்னீசியம் நிறைந்து இருக்கிறது. இதனால் எலும்புகளே ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது. உடல் எடையை குறைத்து சீராக வைக்கவும்  ஒபேசிட்டியில் இருந்து  தப்பிக்கவும் பழுப்பு நிற அரிசி பெரிதும் உதவுகின்றது. முளைத்த பழுப்பு நிற அரிசியை சாப்பிட்டால் வயதான பின் வரும் மறதி நோய்  அல்சிமர் நோய் போன்றவற்றை தடுக்கலாம்.பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த வகை அரிசி மிகவும் நன்மை வாய்ந்ததாக இருக்கும். மனம் அலைபாயுவதினால் ஏற்படும் மன அழுத்தம் குறையும்.

- Advertisement -

Brown Rice in Tamil பழுப்பு அரிசி

Brown rice in tamil for weight loss

இதில் உள்ள அமினோ அமிலங்களான வைட்டமின், கிளிசரின், காம அமினோ பியாட்ரிக் அமிலம் போன்றவை நம் மூளையில் செரோடோனின் ஹார்மோனை சுரக்க செய்து மன அழுத்தத்தை குறைக்கின்றது. அனிஸ்சிட்டி போன்ற பிரச்சனையும் நீக்குகின்றது. பழுப்பு அரிசியில் வைட்டமின் ஹெச் பாஸ்பரஸ் செலினியம் மாங்கனிசு பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்கிறது.

- Advertisement -

மேலும் இதில் உடல் எடையை குறைக்கும் நார்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் அதிகம் இருக்கிறது. பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் இது மலச்சிக்கலை தடுத்து குடலின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும் பழுப்பு அரிசி (brown rice) உண்பது நாள் இதய நோய் ஏற்படுவதையும் குறைக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டிருக்கிறது.

பழுப்பு அரிசி மற்றும் வெள்ளை அரிசி

பழுப்பு அரிசியில் வைட்டமின் சி தவிர அனைத்து வைட்டமின் சத்துகளும் அடங்கி இருக்கிறது. ஆனால் வெள்ளை அரிசியில் இந்த சத்துக்கள் ஏதும் இல்லை.

இதில் 100 கிராம் பழுப்பு அரிசியில் 6.7 கிராம் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளை அரிசியில் 00.7 கிராம் மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

பழுப்பு அரிசியில் 0.6 கிராம் நார்சத்து இருக்கிறது. ஆனால் வெள்ளை அரிசியில் 0.2 கிராம் மட்டுமே இருக்கிறது.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைக்க இரும்பு சத்து மிகவும் உதவுகின்றது.இந்த இரும்பு சத்து பழுப்பு அரிசியில் 3.2 கிராம் வெள்ளரிசியில் 0.7 கிராம் இருக்கிறது.

நல்ல கொழுப்புகள் வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியில் 50 சதவிகிதம் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த நல்ல கொழுப்புகள் உடலின் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை சீராக வைக்க உதவுகின்றது.

சர்க்கரை நோய் மற்றும் கல்லீரலில் கொழுப்பு உள்ளவர்களுக்கு பழுப்பு அரிசி மிகவும் சிறந்ததாக இருக்கிறது.குளுக்கோஸ் அளவை பாதிக்கும் கிளைசெமிக் இன்டெக்ஸ் பழுப்பு அரிசியில் குறைவாக இருக்கிறது வெள்ளை அரிசி பாலிஷ் செய்யப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறி கிளைசெமிக்ஸ் அளவு அதிகரிக்கிறது.

பழுப்பு அரிசி பல நன்மைகள்

  • நீரிழிவு
  • ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு
  • உடல் பருமன்
  • நரம்புச்சீர்கேட்டுச் சீர்குலைவுகள்
  • செரிமான நலம்
  • இருதய ஆரோக்கியம்
  • ஆரோக்கியமான கொழுப்பு அளவுகள்
  • புற்றுநோய்
  • மூளை மற்றும் நரம்பு அமைப்பு
  • மன அழுத்த எதிர்ப்பு பண்புகள்
  • தூக்கமின்மை
  • வலுவான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு
  • எலும்பு ஆரோக்கியம்

பழுப்பு அரிசியின் ஐந்து நன்மைகள்

  • பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதய நோய் ஏற்படுவதை குறைக்க உதவுகிறது.மேலும் ரத்தக்குழாயில் பிளேக் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த அரிசியில் அதிக அளவு நார்சத்து இருப்பதனால் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனத்தை இரைப்பை குடல் பகுதிகளில் தங்க விடாமல் பாதுகாக்க உதவுகிறது.
  • பருப்பு அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி அதிக உணவை உட்கொள்வதை தடுக்கின்றது.இந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த அரிசியில் உயிர் நார்ச்சத்தினால் இது உணவை செரிக்க பெரிதும் உதவுகிறது.இதனால் மலச்சிக்கலை தடுக்க ஆரோக்கியமான உடல் இயக்கங்களை பெறலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
  • பழுப்பு அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் இருக்கிறது.இதில் ஒரு கிண்ணம் பழுப்பு அரிசி சுவற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் 21% இருக்கின்றது.மேலும் மெக்னீசியத்தால் எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்து உறிஞ்சுகின்றது.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR