Homeதமிழ்Meaning TamilButler Meaning in Tamil - முழு அர்த்தம்

Butler Meaning in Tamil – முழு அர்த்தம்

வணக்கம் நண்பர்களே நான் இன்றைக்கு Butler Meaning in Tamil முழு விவரங்களை பார்க்க இருக்கிறோம்.Butler என்பது ஒரு சில நாடுகளில் ஒரு நபரின் பெயராக இருந்து வருகிறது.ஒரு சில நாடுகளில் Butler என்பது வேலைக்காரர்களை அழைக்கும் பெயராக இருக்கிறது அதை பற்றிய முழு விவரங்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

Butler Meaning in Tamil

நம் ஊரில் வேலைக்காரர் சமையல்காரர் என அழைக்கப்படுவதை சில வெளிநாடுகளில் பட்லர் என சமையல்காரர்களே அழைப்பார்கள்.ஒரு சில வெளிநாடுகளில் தொண்டு சேவகர் எனும் அழைப்பார்கள்.

- Advertisement -

பட்லர் என்பதன் பொருள் வேலை செய்பவன் என்று அர்த்தம் அது ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு மாதிரி வேலை செய்பவர்களை அழைக்கப்படும் பெயராகும். சமையல்காரர், உக்கிரனாகாரன், தொண்டு சேவகர், மேற்பார்வையாளர், கூவியர் போன்ற பணிகள் செய்பவர்களை ஒவ்வொரு நாடுகளிலும் பட்லர் என்று அழைப்பார்கள்.

இன்னும் ஒரு சில நாடுகளில் தலைமை வேலையாளியை பட்லர் என்று அழைப்பார்கள் அதாவது ஒரு இடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்களுக்கு ஒரு தலைமை வேலையாளியை இருப்பார் அவரை பட்லர் என்றும் ஒரு சில நாடுகளில் அழைப்பார்கள்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR