வணக்கம் நண்பர்களே.!! இன்றைக்கு பதிவில் call barring என்றால் என்ன என்பதை பற்றியும் அதை எப்படி செயல்படுத்துவது என்பதை பற்றியும் முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.
Call Barring Meaning in Tamil
call barring என்றால் என்ன முதலில் அதை தெரிந்து கொள்வோம். call barring என்பது உங்களின் மொபைலில் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை தடுப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அல்லது டயல் குறியீடுகளை அழைப்பதை தடுப்பது call barring எனப்படும்.
How To use Call Barring in Tamil
call barring ஆப்ஷனை எப்படி உங்கள் மொபைலில் வேலை செய்ய வைப்பது என்பதை பார்ப்போம். முதலில் உங்கள் மொபைலில் call dial திறந்து கொள்ளவும். அதில் மேலே மூணு புள்ளிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் புள்ளியை கிளிக் செய்து settings கிளிக் பண்ணி திறந்து கொள்ளவும். நீங்க எந்த சிம்முக்கு call barring ஆப்சனை செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த சிம்மை select செய்து கொள்ளவும். கீழே நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் more என்ற ஆப்ஷனை கிளிக் செய்து திறந்து கொள்ளவும்.
உள்ளே Call Barring என்ற ஆப்ஷன் இருக்கும். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் உள்ள நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை கிளிக் செய்து கொள்ளவும்.இப்பொழுது உங்கள் மொபைலில் call barring என்ற ஆப்ஷன் வேலை செய்யும்.
இதுபோல் உங்களிடம் உள்ள அனைத்து மொபைல்களிலும் call barring ஆப்ஷனை செயல்படுத்தலாம்.