கெளுத்தி மீன் பயன்கள் | Cat Fish In Tamil
Cat Fish in Tamil: பூனை மீன் அல்லது கெளுத்தி மீன் என்பதை கடலில் மற்றும் நன்னீரில் வாழும் மீனாகும்.இது ஆயிரக்கணக்கான வகைகள் இருக்கின்றது. இவற்றிற்கு செதில்கள் கிடையாது.
இவற்றின் தொடும் முறைகள் பூனையை நினைவுபடுத்துவதன் போல் இருப்பதனால் இவை பூனை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.எனவே இதனைப் பூனை மீன் என்று அழைப்பது மட்டுமில்லாமல் கெளுத்தி மீன் என்றும் அழைக்கப்படுகின்றன.
பூனை மீன் அமைப்பு
பூனை மீனின் உடல் அமைப்பு மேற்புறத்தில் கருப்பு நிறம் கீழ்ப்புறத்தில் வெள்ளை நிறமாகவும் இருக்கின்றது.இது வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் மற்றும் வளரக்கூடியவை.
அதுமட்டுமில்லாமல் ஆறுகளில் மட்டும் இந்த பூனை மீன்கள் அதிகம் காணப்படுகின்றது.இந்த பூனை மீன்கள் தங்களுடைய மொத்த வாழ்நாளையும் ஆழமான நீர் பகுதிகளில் வளர்கிறது.இவற்றின் மீன்கள் ஆழமான இடங்களில் நீந்துவதற்கு பயன்படுகின்றது.
பூனை மீன்களின் மீசை நீளமாக வளரும் தன்மை கொண்டிருக்கிறது.இந்த பூனை மீன்களுக்கு இரவு நேரத்தில் கண்கள் தெரியாது என்று கூறுகின்றனர்.இந்த மீன்கள் புழுக்கள் போல் அசையும் தன்மை உடையதால் சிறிய மீன்களை கவர்ந்து வருகின்றது.
பூனை மீன் தீமைகள்
இந்த பூனை மீனை சாப்பிட்டால் ஆண்மை குறைவு,இதய நோய்,புற்றுநோய்,தோல் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.மேலும் இந்த மீனை பல நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது இதனை இந்தியாவில் மட்டுமே வாங்கி அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
பூனை மீன் இருக்கும் இடங்கள்
இந்த பூனை மீன்கள் வங்காளதேசம் இந்தியா நேபாளம் பாகிஸ்தான் மியான்மர் பூடான் இந்தோனேசியா இலங்கை போன்ற நாடுகளில் வளருகின்றது.
பூனை மீன் பயன்கள்
பூனை மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. உயர்ந்த புரத சத்து பூனை மீனில் அதிகம் இருக்கின்றது.பூனை மீனை வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டும்.பூனை மீனில் உள்ள கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது.
இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் அதிகம் இருப்பதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கின்றது.இந்த பூனை மீனில் அதிகம் புரதச்சத்து தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்திறனை பாதுகாக்கின்றது.கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆற்றலை தருகின்றது.
பூனை மீன் நன்மைகள்
இந்த பூனை மீனில் ஆரோக்கிய கொழுப்புகள் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் இருக்கின்றது.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பூனை மீனை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த பூனை மீனில் குறைந்த அளவு கலோரி இருக்கின்றது இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகள் நீங்கும்.பூனை மீனில் இருக்கும் புரத சத்து கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலை தருகின்றது.
இந்த மீன்களைத் தவிர மற்ற மீன்களில் மெர்குரி அதிகம் இருக்கின்றது.இதனை கர்ப்பமான பெண்கள் உண்டால் கருப்பு பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.ஆனால் பூனை மீனில் குறைந்த அளவு மெர்குரி இருப்பதினால் இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட ஏற்ற மீனாக இருக்கின்றது.