Homeமருத்துவம்Cetirizine Tablet Uses In Tamil | செதிரிசின் மாத்திரை பயன்கள்

Cetirizine Tablet Uses In Tamil | செதிரிசின் மாத்திரை பயன்கள்

செதிரிசின் மாத்திரை பயன்கள் | Cetirizine Tablet Uses In Tamil

வணக்கம் நண்பர்களே.!!காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுவது வழக்கம். ஒரு சிலர் தினம் தோறும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள் ஒரு சில மாத்திரைகளின் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் தெரியும்.

ஒரு சில மாத்திரைகளின் பெயர் தெரியும் அது எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமலே நாம் மாத்திரைகளை சாப்பிடுவோம் அந்த வகையில் Cetirizine Tablet எதற்குப் பயன்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

Cetirizine Tablet Uses In Tamil

Cetirizine Tablet பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அது எதற்கு பயன்படுகிறது என்று நமக்கு தெரியாது.Cetirizine Tablet கண் சிவப்பு, மூக்கு அரிப்பு, கை அரிப்பு, ஆஸ்துமா, தோல் அரிப்பு இருப்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துகிறார்கள்.

Cetirizine Tablet மாத்திரையாகவும் சாப்பிடலாம் ஊசி மூலமும் போட்டுக் கொள்ளலாம் அல்லது சொட்டு சொட்டாகவும் குடிக்கலாம்.

Atorvastatin Tablet uses in Tamil | அட்டோவாஸ்தீன் மாத்திரை பயன்பாடுகள்
Cetirizine Tablet Uses In TamilCetirizine Tablet Dosage For Adults

6 முதல் 2 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 2.5 mg தினந்தோறும் ஒரு முறையும்,2 முதல் 5 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 5mg தினந்தோறும் ஒரு முறையும்,6 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு 10mg தினந்தோறும் ஒரு முறையும்,வயது ஆனவர்களுக்கு 5 to 10mg தினந்தோறும் ஒரு முறை கொடுக்கலாம். எந்த ஒரு மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -
Side Effects Of Cetirizine Tablet

Cetirizine Tablet சாப்பிடுவதன் மூலம் உணவு குழாய் சுருங்கிடும், தலைவலி ஏற்படும், வாய் வறண்டு போய்விடும், தூக்கம் இல்லாமல், குமட்டல்,வாந்தி வரலாம் Cetirizine Tablet போட்ட பின்பு இவை அனைத்தும் வரலாம் அதனால் மருத்துவரின் பரிந்துரைகள் படி மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

- Advertisement -
மயோசைட்டிஸ் | Myositis In Tamil
மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்
Dpt Vaccine In Tamil-தடுப்பூசி முழு விளக்கம்
மருத்துவ காப்பீடு வகைகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Open Wifi Seeker

Dots Emoji Converter App

FindMesa

Face Swap App