Clotrimazole Cream Uses In Tamil
வணக்கம் நண்பர்களே.!! சர்மம் பொலிவாக இருப்பதற்காக பல செயற்கை கிரீம்கள் யூஸ் பண்ணுவோம்.அது மட்டும் இல்லாமல் உடல் அரிப்பு வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்கு பல கிரிமின்கள் யூஸ் பண்ணுவோம்.நாம் யூஸ் பண்ணும் ஒவ்வொரு கிரீமுக்கும் ஒவ்வொரு பயன்பாடுகள் இருக்கிறது.
எந்த ஒரு கிரீம் யூஸ் பண்ணுவதற்கு முன்பாக அதன் பயன்பாடுகளை தெரிந்து கொண்டு பின்பு தான் யூஸ் பண்ண வேண்டும்.அந்த வகையில் கிரீம் எதற்கு பயன்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Clotrimazole Cream Used For
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு Fungus என்ற நோய் வரும். இந்த Fungus நோய் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் பரவக்கூடிய தன்மை கொண்டது.நம் உடம்பில் Fungus என்ற நோய் பரவினால் இந்த Clotrimazole Cream பயன்படுத்தப்படுகிறது.
Fungus நோய் வந்தவர்கள் Clotrimazole Cream பயன்படுத்தலாம் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் பரிந்துரையை கேட்டுக் கொண்டு அதன் பிறகு Clotrimazole Cream பயன்படுத்தலாம்.
Folic Acid Tablet Uses In Tamil | ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் |
Clotrimazole Cream Side Effects
Fungus நோய்க்காக பயன்படுத்தும் Clotrimazole Cream மூலம் நமக்கு பின்விளைவுகள் ஏற்படலாம்.அதாவது Clotrimazole Cream பயன்படுத்தி பிறகு அதிக அளவு Fungus பரவும் வாய்ப்பு இருக்கிறது. Clotrimazole Cream பயன்படுத்திய பிறகு Fungus அதிக அளவு பரகி பரவினால் Clotrimazole Cream பயன்படுத்துவதை நிறுத்தி விட வேண்டும்.
மேலும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்