Homeதமிழ்Comedy Vidukathai In Tamil | தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

Comedy Vidukathai In Tamil | தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

Comedy Vidukathai In Tamil With Answer

Comedy Vidukathai In Tamil With Answer:வணக்கம் நண்பர்களே.!! நம் முன்னோர்கள் நம்மளை சிரித்து வாழ வேண்டும் என்று சொல்லி வளர்த்தார்கள்.செருப்பு என்பது ஒரு மனிதருக்கு அவசியமான ஒன்றாகும். நம் சிறுவயதில் இருக்கும் பொழுது பாட்டியிடம் விடுகதைகளை கேட்டு தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

Tamil Vidukathai

நம் பாட்டிகளும் நமக்கு சிரிப்பு வருவது போல் காமெடி விடுகதைகள் நிறைய சொல்லி இருப்பார்கள்.நீங்கள் சிரித்து மகிழ்வதற்காக காமெடியான விடுகதைகளை கீழே கொடுத்துள்ளோம் அதை பார்த்து சிரித்து மகிழ்ந்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த விடுகதைகளை பகிர்ந்து விடுகதைகளை படித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

விடுகதைகள் Comedy Vidukathai In Tamil With Answer

1.நியூசிலாந்தில் வசிக்கும் ஒரு பெண்ணை ஆஸ்திரேலியாவில் ஏன் அடக்கம் செய்யக்கூடாது?

விடை:ஏனென்றால் அவள் உயிருடன் இருக்கிறாள்

2.இளமையாக இருக்கும்போது உயரமாகவும், வயதாகும்போது குட்டையாக மாறும் அது என்ன?

- Advertisement -

விடை:மெழுகுவர்த்தி

3.பத்து பெண்கள் ஒரு சிறிய குடையின் கீழ் நின்றனர், அவர்கள் யாரும் நனையவில்லை. அது எப்படி?

- Advertisement -

விடை:மழை பெய்யவில்லை

4.எது மேலும் கீழும் செல்கிறது ஆனால் ஒருபோதும் நகராது?

விடை:படிக்கட்டுகள்

- Advertisement -

5.கோழியின் எந்தப் பகுதியில் அதிக இறகுகள் உள்ளன?

விடை:வெளிப்பகுதியில்

6.எல்லா நேரமும் தரையில் கிடக்கும், ஆனால் அழுக்காகாது?

விடை:நிழல்

7.டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம்? ஏன்?

விடை:அது தடுப்பூசியாம்

8.எந்த மாதத்தில் மக்கள் குறைவாக தூங்குவார்கள்?

விடை:பிப்ரவரி

9.கிரிக்கெட் மேட்ச் பாத்துகிட்டு இருந்த கொசு திடீர்னு செத்து போச்சு ஏன்?

விடை:அந்த டீம் ஆல் அவுட் ஆயிருச்சாம்

10.காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?

விடை:சூரியன்

Comedy Vidukathai In Tamil With Answer

Vidukathai In Tamil

1.தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?

விடை:முதுகு

2.காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

விடை:நிழல்

3.அகராதியில் எந்த வார்த்தை தவறாக எழுதப்பட்டுள்ளது?

விடை:தவறு

4.வருடத்தில் எத்தனை மாதங்களில் 28 நாட்கள் உள்ளன?

விடை:அனைத்து மாதத்திலும்

5.எது மேலும் கீழும் செல்கிறது ஆனால் ஒருபோதும் நகராது?

விடை:படிக்கட்டுகள்

6.இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?

விடை:சைக்கிள்

7.பத்து பெண்கள் ஒரு சிறிய குடையின் கீழ் நின்றனர், அவர்கள் யாரும் நனையவில்லை. அது எப்படி?

விடை:மழை பெய்யவில்லை

8.எத்தனை முறை திறந்து மூடினாலும் ஓசை வராத கதவு எது?

விடை:கண் இமை

9.கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை அவன் யார்?

விடை:ஆமை

10.உடைத்தால் தான் உபயோகப்படுத்த முடியும் அது என்ன?

விடை:முட்டை

Vidukathai Tamil

1.உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறேன். அவன் யார் ?

விடை:கடல் அலை

2.அடிக்கடி தாவுவான் அரசியல்வாதி அள்ள அவன் யார் ?

விடை:குரங்கு

3.சின்ன சின்ன பாப்பா குழியில் விழுந்துட்ட அடி படாமல் எழுந்துட்ட அது என்ன ?

விடை:பணியாரம்

4.சுமையும் தாங்கும் உதையும் கொடுக்கும் . அது என்ன ?

விடை:கழுதை

5.நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன ?

விடை:தலைமுடி

6.கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில கண்ணீர் பிரவாகம் அது என்ன ?

விடை:கார்மேகம்

7.வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?

விடை:செருப்பு

8.பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன

விடை:கால்குலேட்டர்

9.ஆடி ஆடி நடக்கும்அரங்கம் அதிர நடக்கும் அது என்ன ?

விடை:யானை

10.ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை அது என்ன ?

விடை:உள்ளங்கை

Riddles In Tamil

1.படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?

விடை:பட்டாசு

2.கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?

விடை:உப்பு

3.கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

விடை:பூசனிக்கொடி

4.மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

விடை:சிலந்தி வலை

5.கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?

விடை:பட்டுத்துணி

6.உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?

விடை:தக்காளி

7.பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?

விடை:சீப்பு

8.முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

விடை:மின்சாரம்

9.தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?

விடை:நெல்

10.கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

விடை:நிழல்

11.சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?

விடை:தீக்குச்சி

12.அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?

விடை:தலை வகிடு

13.நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?

விடை:அன்னம்

14.சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?

விடை:பப்பாளி விதைகள்

15.பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?

விடை:பாம்பு

Riddles In Tamil With Answers

1.பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன?

விடை:மயில்

2.குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.

விடை:கரன்டி

3.அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?

விடை:கோலம்

4.அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?

விடை:நிலா

5.கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?

விடை:படகு

6.ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி. அது என்ன?

விடை:மூக்கு

7.அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?

விடை:விறகு

8.மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல. அவன் யார்?

விடை:காளான்

9.எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?

விடை:செல்போன்

10.தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?

விடை:தலையணை

Read Also:

A Jokes in Tamil-ஏ ஜோக்ஸ்

Kadi Jokes in Tamil With Answers | கடிஜோக்ஸ்

தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

உயிர் காதல் கவிதைகள் | Life Love Kavithaikal

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR