Homeமருத்துவம்cremaffin syrup uses in tamil

cremaffin syrup uses in tamil

Cremaffin Syrup

க்ரீமாஃபின் சிரப் என்பது சப்போர்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் ஒரு மருந்து ஆகும்.இதனை பொதுவாக அஜீரணம்,வயிற்றுப் புண்கள்,மலச்சிக்கல்,அமிலத்தன்மை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றனர் மேலும் இதனை சிகிச்சை செய்வதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.குடல்எரிச்சல்,கசிவு,வயிற்றுப்போக்கு,பசியின்மை,சோர்வு போன்ற பக்கவிளைவுகள் இதற்கு இருக்கின்றது.க்ரீமாஃபின் சிரப் தயாரிப்பில் திரவம் பாராஃபின்,மெக்னீசியம் ஹைட்ராக்சைடு,சோடியம் பைகோசல்பேட்,உப்பு போன்றவை இருக்கின்றது.

- Advertisement -

Cremaffin Syrup Side Effects

எந்த ஒரு மருந்து வாங்கினாலும் அதில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் நன்மைகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தீமைகளும் நமக்கு அவ்வளவு முக்கியம் இந்த சிரப்பினால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்.

  • வயிற்றுப்போக்கு
  • அலர்ஜி
  • உடல் அசைவுகளின் முழு கட்டுப்பாடு இழப்பு
  • கார்டியாக் அரித்திமியாக்கள்
  • சுவாச அழுத்தம்
  • மாரடைப்பு
  • மங்கலான பார்வை
  • தசை பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

cremaffin syrup uses in tamil

Cremaffin Syrup Uses In Tamil

இந்த க்ரீமாஃபின் பல்வேறு நிலைகளில் பயன்படுகின்றது. இதனைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

மலச்சிக்கல்

- Advertisement -

இது பெரும்பாலும் மலச்சிக்கலை போக்குவதற்கு உதவியாக இருக்கின்றது.

கொலோனோஸ்கோபி

- Advertisement -

குடல் முழுவதும் சுத்தமாக வைத்திருக்க இது பெரிதாக பயன்படுகிறது.

குடல் இயக்கம்

இந்த க்ரீமாஃபின் சிரப் குடல் இயக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பெரிதும் பயன்படுவிதமாக இருக்கின்றது.

ஆசிட் நியூட்ராலைசர்

இரைப்பை அமிலத்தை நடுநிலையாக்கும் நியூட்ராலைசராக பெரிதும் உதவியாக பயன்படுகிறது.

அஜீரணம்

இது குழந்தைகளின் அஜீரணத்தை தடுக்க மற்றும் சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கிறது.

வயிற்றுப் புண்கள்

இது வயிற்றில் இருக்கும் புண்களை சரி செய்ய பயன்படுகிறது.

cremaffin syrup uses in tamil

Cremaffin Syrup Dosage

நோயாளிகளின் வயது எடை மனநிலை போன்ற ஆரோக்கியத்தை வைத்து இந்த மருந்தின் அளவை மருத்துவர் தேர்ந்தெடுப்பார்கள்.க்ரீமாஃபின் 3-5 வயது குழந்தைகளுக்கு 1-2 ஸ்பூன் அளவுகளில் அடிக்கடி கொடுக்கப்படுகின்றன.5-12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1-2 ஸ்பூன் கொடுக்கப்படுகின்றன.பெரியவர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1-2 ஸ்பூன் அளவு கொடுக்கப்படுகின்றன.குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR