Cringe Meaning In Tamil
Cringe Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!!நம் பிரண்ட்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம் நிறைய இடத்தில் நாமளும் சொல்லி இருப்போம் Cringe என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
Cringe Meaning In Tamil
Cringe என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. Cringe என்றால் பயம்,தயக்கம்,கூச்சப்படுதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளது.பயம் என்பது தினம் தினம் வரும் பயம் அல்ல திடீரென்று ஏற்படும் பயத்திற்கு Cringe என்ற பெயர் உண்டு.இந்த உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம் இருக்கும்.
ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் திடீரென்று ஏற்படும் பயத்தை தான் Cringe என்றும் அழைக்கிறோம்.ஒரு சிலருக்கு பல விஷயத்தில் கூச்சம் ஏற்படும் அந்தக் கூச்சத்திற்கு Cringe என்றும் மற்றொரு பெயர் ஆங்கிலத்தில் உள்ளது.
Cringe Meaning In Tamil With Example
Cringe என்பதற்கு பல எடுத்துக்காட்டு இருக்கு அதாவது நிறைய பேருக்கு இரவு பேய் படம் பார்ப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள் ஆனால் பேய் படத்தில் பேய் வரும்போது அவர்கள் கண்ணை மூடி கொள்வார்கள் அதற்குப் தமிழில் பயம் என்றும் ஆங்கிலத்தில் Cringe என்றும் அழைக்கப்படுகிறது.Cringe என்பதற்கு கூச்சப்படுதல் என்றும் அர்த்தம் உள்ளது.
அதாவது ஒரு சிலர் எந்த ஒரு விஷயத்துக்கும் கூச்சப்பட்டு கொண்டே இருப்பார்கள். அதாவது ஒருவர் எந்த ஒரு விஷயத்தையும் பேசும் பொழுது முகத்தை பார்த்து பேசாமல் கூச்சப்பட்டு கொண்டு தரையைப் பார்த்து தான் பேசுவார்கள் அதற்கு தமிழில் கூச்சம் என்றும் ஆங்கிலத்தில் Cringe என்றும் அழைக்கப்படுகிறது.
Read Also:
Nostalgic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
Bad Words in Tamil | தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகள்
Baby Names By Nakshatra and Rasi in Tamil