Crush Meaning In Tamil
Crush Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Crush என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Crush என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Crush என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Bang என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Crush Meaning In Tamil
Crush என்றால் என்ன தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம். இப்பொழுது பெண்கள் பசங்கள் அனைவரும் Crush சொல்லிக் கொள்கிறார்கள்.Crush என்பதை பயன்படுத்தும் இடத்திற்கு பொறுத்து பொருள் அமைகிறது இடி,நொறுக்கு,திடீரென,நொறுக்குதல்,நெரிசல் போன்றவை தமிழ் அர்த்தம் ஆகும்.
இப்போதெல்லாம் Crush என்றால் இப்போது உள்ள இளைஞர்கள் பயன்படுத்தும் வார்த்தையாகும் அதாவது ஒருவர் மற்றொருவர் மீது அதிக அன்பு அதாவது காதல் இல்லாமல் அதிக அன்பு வைத்திருந்தால் அதற்கு Crush என்று அர்த்தம்.
இப்போதுள்ள இளைஞர்கள் அனைவரும் Crush சொல்லிக்கொண்டு அதிகம் பேர் மீது அன்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு காதல் என்று அர்த்தம் கிடையாது Crush என்றால் நமக்கு பிடித்தவர்கள் மீது அதிக அன்பு வைப்பது Crush என்று பொருளாகும்.
Crush என்பது ஒரு ஆண் பெண் மீதோ அல்லது பெண் ஆண்மீதோ அதிக அன்பு கொண்டிருந்தால் மட்டும் வராது கிறிஸ்து என்பது யார் மீது அதிகம் அன்பு கொண்டுள்ளமோ அவர்கள் என் மீது வருவது தான் Crush.
Read Also:
Bestie Meaning in Tamil | பெஸ்டி என்ன அர்த்தம்
Call Barring Meaning in Tamil – முழு அர்த்தம்
Butler Meaning in Tamil – முழு அர்த்தம்