கருஞ்சீரகம் முடி பயன்கள் | Cumin Seeds In Tamil
Cumin Seeds In Tamil:வணக்கம் நண்பர்களே.!!சீரகத்தில் உள்ள மருத்துவ பயன்கள் சீரகம் எது எதுக்கு பயன்படுகிறது என்று சீரகத்தைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Black Cumin Seeds In Tamil
Cumin Seeds in Tamil Name :சீரகம்
சீரகம் நம் ஊரில் தினமும் சமைக்கும் உணவுகளில் சீரகம் பயன்படுத்துகிறார்கள். சீரகத்தை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நாம் சாப்பிடும் உணவு வெகு சீக்கிரமாகவே செரிமானம் ஆகிவிடும் செரிமான பிரச்சனைகள் எதுவும் வராது.சீரகத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது வாய்வு பிரச்சனைகள் ஏதேனும் இருந்தாலும் சீரகம் சாப்பிடுவதன் மூலம் படிப்படியா சரியாகிவிடும்.
கருஞ்சீரகம் முடி பயன்கள்
சீரகம் ஏதேனும் மருத்துவத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் ஆலோசனை இல்லாமல் சீரகத்தை பயன்படுத்தக் கூடாது.சீரகத்தை அதிகம் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் வரும். வயிற்றுப் பிரச்சனைகள் இருப்பவர்கள் சீரகத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.
சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை கூட வரலாம்.சீரகத்தை அதிகம் சாப்பிடுவதன் மூலம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை கலைவதற்கு கூட வாய்ப்புள்ளது.பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதிகமாக சீரகம் சாப்பிடுவதன் மூலம் ரத்தப்போக்கு அதிகமாக வருவதற்கு கூட வாய்ப்புள்ளது.
கருஞ்சீரகம் எப்படி சாப்பிடுவது
கருஞ்சீரகம் யார் யார் சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது மற்றும் கருஞ்சீரகத்தை பற்றிய முழு விவரங்களை பார்ப்போம்.கருஞ்சீரகத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது கருஞ்சீரகத்தினால் குணப்படுத்த முடியாத நோய்கள் இல்லை என்று தான் சொல்ல முடியும்.
கருஞ்சீரகத்தை அளவாக எடுக்க வேண்டும் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக கருஞ்சீரகத்தை சாப்பிட்டால் சிறுநீர் பிரச்சனைகள் வரலாம்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும் கருஞ்சீரகத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும் கருஞ்சீரகத்தை சாப்பிடக்கூடாது. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அளவாக கருஞ்சீரகத்தை கொடுக்கலாம்.
Read Also: