Designation Meaning In Tamil
Designation Meaning In Tamil: வணக்கம் நண்பர்களே.!! Designation என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Designation என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Designation என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Designation என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Designation Meaning In Tamil
ஆங்கிலத்தில் Designation என்று சொல்லும் வார்த்தைக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது.Designation என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.Designation என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பதவி,நியமனம்,பதவி பெயர்,பொறுப்பு பெயர் என பல அர்த்தங்கள் உள்ளது.
Designation Meaning In Tamil Examples
Designation என்பதற்கு தமிழில் பல உதாரணங்கள் உள்ளது.Designation என்பது தமிழில் பதவி என்று அர்த்தம் அதாவது ஒரு அலுவலகத்தில் வேலை கிடைத்திருக்கும் அங்கு அவருக்கு உயர்பதவி அல்லது ஏதோ ஒரு பதவி கொடுத்திருப்பார்கள்.நீங்கள் வேலை செய்யும் இடத்தில் அல்லது ஒரு பொது நிகழ்வு நடக்கும் இடத்தில் உங்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து இருப்பார்கள் அதற்கு ஆங்கிலத்தில் Designation என்று பெயர்.
Current Designation Meaning In Tamil
Current Designation என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் பல அர்த்தங்கள் உள்ளது Current Designation என்பது தமிழில் தற்போதைய பதவி காலம் தற்காலிகமான பதவி காலம் என பல அர்த்தங்கள் தமிழில் உள்ளது.
அதாவது ஒரு இடத்தில் வேலை செய்யும் பொழுது அந்த வேலை நிரந்தரமான வேலையாக இருக்காது எப்போது வேண்டுமானாலும் அந்த வேலையை விட்டு நீக்கப்படலாம் அதற்கு தமிழில் தற்காலிகமான பதவி என்றும் ஆங்கிலத்தில் Current Designation என்றும் சொல்லப்படுகிறது.
Read Also:
Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Bastard Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்
Obsession Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?