Desperate Meaning Tamil
Desperate Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Desperate என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Desperate என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Desperate என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Desperate என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Desperate Meaning Tamil
Desperate என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Desperate என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Desperate என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
Desperate என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் நம்பிக்கையற்ற என்று அர்த்தம்.வேலைக்கு செல்லும் இடம் அல்லது ஒரு குழுவாக தொழில் தொடங்கும் பொழுது அந்த குழுவில் ஒருவரின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் தமிழில் நம்பிக்கை அற்ற எனவும் ஆங்கிலத்தில் Desperate என்றும் அழைக்கப்படுகிறது.
பள்ளியில் ஒரு மாணவன் படித்துக் கொண்டிருப்பான் அவன் தேர்வின் போது தேர்வு எழுதிவிட்டு அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவான் என்று அவனுக்கே நம்பிக்கை இருக்காது இதை நம்பிக்கையற்ற செயல் என்று சொல்லலாம்.
Read Also:
Bitch Meaning Tamil-தமிழ் அர்த்தம்
Acknowledge Meaning In Tamil-தமிழ் அர்த்தம்
Nephew Meaning In Tamil-என்பதன் தமிழ் விளக்கம்
Depression Meaning In Tamil-என்பதன் தமிழ் விளக்கம்