Determination Meaning In Tamil
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Determination என்ற ஆங்கில அர்த்தம் இருக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.Determination என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் உறுதியை.நாம் ஒரு செயலை செய்யும் பொழுது உறுதியாக செய்து முடிப்பதாகும்.அது மட்டும் இல்லாமல் ஒரு செயலை செய்யும் போது துணிச்சலாகவும் தைரியமாகவும் தீர்மானித்து செயல்பட வேண்டும் என்பது தான் இதனுடைய அர்த்தமாகும்.
- Advertisement -
Determination தமிழ் அர்த்தம்
- உறுதி
- தீர்மானம்
- நிச்சயம்
- துணிவு
- ஒருமை
- கற்பனை
- கடைபிடி
- தீர்ப்பு
- நிர்ணயம்
- உறுதியை
- முடிவு
- நிச்சயமாக
Determination ஆங்கில அர்த்தம்
- Confident
- Resolution
- Surely
- fortitude
- Singularity
- Imagination
- Stick to it
- Judgment
- determination
- determination
- Conclusion
- Of course
மேலும் எடுத்துக்காட்டுடன் இதனுடைய விளக்கத்தை பார்ப்போம் தீர்மானிக்கும் செயலை செய்வது முடிவுக்கு கொண்டு வருவது ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு திசையை நகர்த்துவது.திட்டவட்டமான முடிவுகளை செய்வது.ஒரு நோக்கத்தினை உறுதிப்படுத்துவது.நீதித்துறை தண்டனைகளை முடிவு செய்வது போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றது.
- Advertisement -