Dina Porutham Meaning In Tamil | தினப்பொருத்தம்
வணக்கம் நண்பர்களே.!!பொதுவாக திருமணம் என்றாலே முதலில் ஜாதகம் பார்ப்பார்கள். திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பதற்கு பத்து பொருத்தங்கள் இருக்கிறது அதில் ஒரு சில பொருத்தங்கள் சரியாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.
ஒரு சில பொருத்தங்கள் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள முடியாது அந்த வகையில் தினப்பொருத்தம் என்றால் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.
தினப் பொருத்தம் என்றால் என்ன
தினப் பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் முதல் பொருத்தமாக இருக்கிறது. தினம் என்பது நட்சத்திரத்தை குறிக்கிறது திருமண வாழ்க்கைக்கு ஒரு முக்கிய பொருத்தமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஒற்றுமையை குறிப்பதற்கு தினம் பொருத்தம் பார்க்கப்படுகிறது. தினப் பொருத்தம் இருந்தால் தான் கணவன் மனைவி ஆயுட்காலம் நீடிக்கும் அதனால் இந்த பொருத்தம் திருமணத்திற்கு மிகவும் முக்கியமான பொருத்தமாக இருக்கிறது.
இதையும் படிக்கலாமே..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் |