பெரும்பாலும் அனைவருக்கும் பழங்கள் என்று அழை பிடிக்கும் அதில் ஒரு சில பழங்கள் பிடிக்காமல் கூட இருக்கலாம் அண்ணாச்சி பழம் என்றால் அனைவருக்கும் பிடித்த பலமாக தான் இருக்கிறது ஒரு சிலருக்கு தான் அண்ணாச்சி பழம் பிடிக்காமல் இருக்கிறது. அண்ணாச்சி பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது பலரும் இந்த பலத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதற்கு அண்ணாச்சி பழம் உதவியாக இருக்கிறது இவ்வளவு இருந்தாலும் அண்ணாச்சி பழத்திலும் சில தீமைகளும் இருக்கிறது.அண்ணாச்சியில் மட்டும் தீமைகள் இல்லை எந்த ஒரு உணவுப் பொருட்களிலும் அதிக அளவு நன்மைகள் இருந்தாலும் அதில் ஒரு சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது அதனால் எதை சாப்பிட்டாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இருக்கிறது.
அண்ணாச்சி பழத்தின் நன்மைகள்
நம் அதிக அளவு விரும்பி சாப்பிடப்படும் அண்ணாச்சி பெரும்பாலும் மலைகள் பகுதிகள் தான் வளர்கிறது. அண்ணாச்சி பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகள் அன்னாச்சி பழத்தில் அதிக அளவு உள்ளது.
அண்ணாச்சி பழத்தின் தீமைகள்
அண்ணாச்சி பழம் அதிகளவு சாப்பிடாமல் குறைந்த அளவு சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் இல்லை அதிக அளவு அண்ணாச்சி சாப்பிடுவதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வாந்தி வருவது,கொமட்டல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இரத்த சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் கட்டாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும்.
அண்ணாச்சி பழம் அதிகளவு சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.பெரும்பாலும் சாப்பிடும் உணவு செரிமானம் ஆனால் தான் அடுத்த உணவை சாப்பிட தோணும்.
செரிமானம் ஆகவில்லை என்றால் வயிற்றுப்போக்கு,வயிறு வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.அந்த வகையில் அண்ணாச்சியை அதிக அளவு சாப்பிடுபவர்கள் ரத்த சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் இந்த படத்தை சாப்பிடவே கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வாந்தி,வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.