Homeதமிழ்Dog Name Tamil | நாய்க்குட்டி செல்ல பெயர்கள்

Dog Name Tamil | நாய்க்குட்டி செல்ல பெயர்கள்

நாய்க்குட்டி பெயர்கள் | நாய்க்குட்டி செல்ல பெயர்கள் | Dog Name Tamil

வணக்கம் நண்பர்களே நான் இந்த பதிவில் நாய் செல்லப் பெயர்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.அனைவரின் வீட்டிலும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டு இருப்பீர்கள்.நமது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் செல்ல பிராணிகளுக்கு பெயர் வைக்க விரும்புகிறீர்களா?அந்த செல்லப்பிராணியை நம் வீட்டில் ஒரு குழந்தை போல் வளர்ப்போம் மேலும் அந்த செல்ல நாய்க்குட்டிக்கு அழகான பெயர்களை வைக்க நினைப்பவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.மேலும் உங்களுக்கு பிடித்த பெயர்களை இந்த பதிவில் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

Dog Name Tamil Male – ஆண் நாய்க்குட்டி பெயர்கள்

- Advertisement -
Tamil English
கருப்பா Karuppa
வெள்ளையா  Villiya
மணி Mani
ஜிம்மி Jimmy
ராமு Ramu
ஜாக்கி Jackie
ராக்கி Rocky
ஜான் John
செக் Check
அப்பு Appu
சார்லி Charlie
குரு Guru
கிச்சா Kicha
மாசி  Masi
குட்டி Kutty
முனி Muni
மாரி Mari
பப்பு Pappu
சீனு Seenu
சின்னா Chinna
வாசு Vasu
அப்புகுட்டி AppuKutty
டாமி Tommy

dog name tamil

Female Dog Name Tamil – பெண் நாய்க்குட்டி பெயர்கள்
Tamil English
கருப்பி Karuppi
 ரோஸி Rosy
 ராணி Rani
ஜூலி Julie
ஐசு Aisu
பப்பி Puppy
ஸ்வீட்டி Sweetie
ஜானு Jaanu
சுஜி Suji
மீனு Meenu
கண்மணி Kanmani
அச்சு Achu
பாப்பு Pappu
செல்லம் Chelam
அம்மு Ammu
அழகி Aalaki
பட்டு Pattu
அலமேலு Alamelu
வள்ளி Valli
சிட்டு Sittu
செல்லக்குட்டி Chellakutty
அம்மு குட்டி Ammu Kutti

 

இதையும் படிக்கலாமே..

Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023
Baby Names By Nakshatra and Rasi in Tamil
Free Fire Name Tamil | Free Fire Name Tamil Style
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR