Homeதமிழ்Doubt Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

Doubt Meaning In Tamil-தமிழில் அர்த்தம்

Doubt Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் Doubt இந்த வார்த்தைக்கு தமிழ் அர்த்தத்தை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.Doubt என்பது சந்தேகம் என்று அர்த்தம்.சந்தேகம்(Doubt)ஒருவருக்கு வந்து விட்டால் நாம் என்ன உண்மையை சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்.எனவே ஒருவரை சந்தேகப்படுவதற்கு முன் நாம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது யோசிக்க வேண்டும் ஏனென்றால் சந்தேகம்(Doubt)என்பது ஒரு நோய் தொற்று.ஒரு முறை சந்தேகம்(Doubt)வந்துவிட்டால் அந்த சந்தேகம் உங்களை விட்டு விலகாது.

- Advertisement -

Doubt தமிழ் அர்த்தம்

  • சந்தேகம்
  • நிச்சயமற்ற தன்மை
  • ஐயம் கொள்
  • தயக்கம்
  • நம்பிக்கை கேடு
  • உறுதியற்ற நிலை
  • நம்பாதே
  • கிளர்ச்சியுங்கள்

doubt meaning in tamil

Doubt ஆங்கில அர்த்தம்

  • Doubt
  • Uncertainty
  • Doubt
  • Reluctance
  • Trust is bad
  • Uncertainty
  • don’t believe
  • Agitate

மேலும் சந்தேகம்(Doubt)ஒரு பெரும் தொற்று நோயாகும்.ஒருமுறை சந்தேகம்(Doubt)ஏற்பட்டால் அது நம்மை விட்டு விலகாது ஏனென்றால் சந்தேகம்(Doubt)என்பது ஒருவரை இழிவு படுத்தும் இடங்களில் ஒன்றாக இருக்கிறது.எடுத்துக்காட்டாக ஒருவரை திருமணம் செய்த பிறகு சந்தேகப்படுதல்.ஒருவரின் நடத்தை சந்தேகப்படுதல்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR