Dtcp Approval In Tamil
Dtcp Approval In Tamil:வணக்கம் நண்பர்களே.!!மனிதர்களாக வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அனைவரும் நமக்காக சொந்தமாக ஒரு வீடு,நிலம் போன்றவைகளை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்போம் நிலம்,வீடு போன்றவை வாங்கும் பொழுது நமக்கு எப்படி வாங்குவது என்று தெரியாது.
நிலம் வாங்குவதற்கு பல முறைகள் உள்ளது. நிலம் வாங்கும் பொழுது முதலில் DTCP அப்ரூவல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். DTCP அப்ரூவல் என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
DTCP என்றால் என்ன
DTCP அப்ரூவல் என்பது நகர ஊரமைப்பு இயக்கம் ஆகும். அதாவது ஒரு வீடு அல்லது நிலம் வாங்கும் பொழுது DTCP அப்ரூவல் கட்டாயம் இருக்க வேண்டும் DTCP அப்ரூவல் இல்லாமல் நிலம் வாங்கவோ வீடு வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது.
இப்பொழுது ஒரு வீடோ நிலமோ வாங்கும் பொழுது நம் வாங்கும் நிலத்தின் லே-அவுட் எடுத்து அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். நாம் வாங்கும் விற்கும் நிலத்திற்கு அங்கீகாரம் வாங்குவதே DTCP அப்ரூவல் ஆகும்.
Dtcp Approval Check
இப்போதெல்லாம் நாம் ஒரு வீடோ அல்லது நிலமோ வாங்கும் பொழுதோ விற்கும் பொழுதோ DTCP அப்ரூவல் பெற்றிருக்க வேண்டும். DTCP அப்ரூவல் இல்லாமல் எந்த ஒரு நிலத்தையும் வீட்டையும் விற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதைத்துள்ளது.
இந்தத் தடை நிலம் வாங்கும் போது விற்கும்போது மட்டுமல்லாமல் உங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டும் பொழுதும் DTCP அப்ரூவல் வாங்கி இருக்க வேண்டும் இல்லை என்றால் பிறகு பல சிக்கல்கள் வரும்.
How to Apply DTCP Approval in Tamil
Read Also:
ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி
குடிநீர் வசதி வேண்டி கடிதம் எழுதுவது
ஆதார் கார்டு Online பதிவிறக்கம் செய்வது எப்படி
Manaiyadi Sasthiram | மனையடி சாஸ்திரம்