Ecstasys Meaning Tamil
Ecstasys Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Ecstasys என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Ecstasys என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Ecstasys என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Ecstasys என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Ecstasys Meaning TamilEcstasys Meaning Tamil
Ecstasys என்றால் என்ன என்பதை முதலில் தமிழில் தெரிந்து கொள்வோம். Ecstasys என்றால் என்ன மெய்மறந்த இன்பம் என்பது தான் ஆங்கிலத்தில் Ecstasys என்று சொல்கிறோம்.அதாவது ஒருவர் பேசும் பொழுது அதைக் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருப்பது தான் மெய் மறந்த இன்பம் என்று தமிழில் சொல்வோம் இதை தான் ஆங்கிலத்தில் Ecstasys என்று சொல்லப்படுகிறது.
Ecstasys என்பதற்கு மெய்மறந்த இன்பம் தவிர பரவசம்,பேரின்பம், நிலை மெய்மறந்த நிலை என்ற பல அர்த்தங்கள் தமிழில் உள்ளது.
Read Also: