நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களால் வட மாநிலத்தில் விழாக்கள் காலங்களால் முட்டையின் விலை குறைக்கப்பட்டு வந்தது தற்பொழுது முட்டையின் விலை அதிகரித்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் முட்டையின் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 4.65 காசுகளுக்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரை 4.60 காசுகள் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முட்டையின் விலை ஐந்து காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
- Advertisement -
- Advertisement -