Embarrassing Meaning Tamil
Embarrassing Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Embarrassing என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Embarrassing என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Embarrassing என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Embarrassing என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Embarrassing Meaning Tamil
Embarrassing என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Embarrassing என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Embarrassing என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
Embarrassing என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் சங்கட்டம்,தடுமாறும் நிலை என பல அர்த்தங்கள் உள்ளது.சங்கடம் மற்றும் தடுமாறும் நிலை என்பது ஒரு செயலை செய்யும் பொழுது பிடிக்காமல் செய்வதுதான் சங்கட்டம் அதை ஆங்கிலத்தில் Embarrassing என்று அழைக்கப்படுகிறது.
Read Also:
Pursuing Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்
Cringe-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Crush-ன்னா தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?
Obsession Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்