வெந்தயம் கருஞ்சீரகம் ஓமம் பயன்கள்
வெந்தயம் பயன்கள்
வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக துணை உள்ளதாக இருக்கும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு சமமாகவே வைத்துக் கொள்கிறது. வெந்தயத்தில் இன்சுலின் அளவு இருக்கிறதால அமினோ அமிலங்கள் சுரக்கின்றன. வெந்தயத்தில் நம் உடம்புக்கு தேவையான நார்ச்சத்து இரும்புச்சத்து கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த வெந்தயம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் அஜீரண கோளாறு உடல் எரிச்சல் போன்றவை குணமாக்கும் நம் உடம்பில் உள்ள உடல் சூட்டை தணித்து உடலுக்கு தேவையான அளவு குளிர்ச்சி தரும்.
ஓமம் பயன்கள்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஓமத்தை வறுத்து எடுத்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் வயிறு உப்புசம் வயிற்று வலி அஜீரண கோளாறு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் ஓமம் சரி பண்ணும் நாம் இந்த ஓமம் சாப்பிடும்போது உடல் உள்ள வாயுவே அகற்றி பசியை உண்டாக்கும். அதுமட்டுமல்ல உம்மில் நீர் சுரப்பே அதிகரிக்கும் ஓமத்தில் பாஸ்பரஸ் கால்சியம் விட்டமின் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
கருஞ்சீரகம் பயன்கள்
கருஞ்சீரகத்தில் அனைத்து வகையான நன்மைகளும் உள்ளது கருஞ்சீரகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரசவமான பெண்கள் கருஞ்சீரகம் அதிகம் சாப்பிட்டால் அவர்களின் கருப்பையில் இருந்து தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றும் நம் உடம்பில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை நீக்கும்.
வெந்தயம் ஓமம் கருஞ்சீரகம் மருத்துவ குணம்
ஆதலால் கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல நோய்கள் எளிதில் சரியாகும். ஓமம் 100 கிராம் வெந்தயம் 200 கிராம் கருஞ்சீரகம் 100 கிராம் மூன்றையும் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்து எடுக்கவும் அதன் பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும் அந்தப் பொடியை ஒரு டப்பாவில் ஸ்டோர் பண்ண வேண்டும். தினமும் நம் படுக்கும் செல்லும் முன் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு அந்த சுடு தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பொடி சேர்த்து கலந்து குடித்து வந்தால் நம் உடம்பிற்கு எந்த நோயும் வராது இது தொடர்ந்து மூன்று மாதம் வரை குடித்து வரவேண்டும்.