Homeதமிழ்Fish Names In Tamil | மீன்களின் பெயர்கள் தமிழ்

Fish Names In Tamil | மீன்களின் பெயர்கள் தமிழ்

மீன்களின் பெயர்கள் தமிழ் | Fish Names In Tamil

வணக்கம் நண்பர்களே.!!உலகத்தில் பல வகையான மீன்கள் இருக்கிறது.கடல் மீன்,ஆற்று மீன்,குளத்து மின் என பல வகை மீன்கள் இருக்கிறது.அதில் ஒரு சில மீன்கள் வளர்ப்பு மீனாகவும்,ஒரு சில மீன்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற மீனாக இருக்கிறது.மீன்கள் பல வகைகள் இருக்கிறது.

அதில் ஒரு சில மீன் வகைகள் மட்டும்தான் நமக்குத் தெரியும். தெரியாத பல வகை மீன்கள் இருக்கிறது.மீன்களின் வகைகளை மற்றும் அதன் பெயர்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து மீனின் வகைகள் மற்றும் மீனின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -
Fish Names In Tamil

Fish Names In Tamil

ஜிலேபி மீன்
உழுவை மீன்
கண்ணாடி கெண்டை
முள் வாளை மீன்
வயம் பாறை மீன்
வாள் மீன்
கருப்பு கொண்டல் மீன்
கல் குறவை மீன்
பெருங்கடல் கதிரவமீன்
எக்காள மீன்
Fish Names In Tamil And English
Spinach In Tamil-கீரை வகைகள்
Fish Names In Tamil And English

Fish Names In Tamil And English

தமிழ் (Tamil) ஆங்கிலம் (English)
வஞ்சரம் மீன் Seer Fish
வாவல் மீன் Pomfret
நெய்மீன் King Mackerel
கானாங்கெளுத்தி Indian Mackerel
நகரை மீன் Red mullet Goat Fish
கடவுறால் மீன் Cobia fish
வாளை மீன் Ribbon Fish
பாறை மீன் Trevally fish
நெத்திலி மீன் Anchovy
மயில் கோலா மீன் Giant Kola fish
சங்கரா மீன் Red Snapper Fish
முரல் மீன் Needlefish
கொடுவா மீன் Barramundi
விலை மீன் Emperor Fish
மழுவன் மீன் Red Grouper Fish
கெண்டை Catla
கெளுத்தி மீன் Catfish
அம்பட்டன்வாளை Clown Knife Fish / Indian featherback
சூபாறை Yellow Striped Trevally
கண்ணாடி பாறை மீன் Diamond Trevally fish
செருப்பு மீன் Leather Jacket fish
மடவை மீன் Mullets
கண்ணாடி காரல் மீன் Moon fish
விரால் மீன் Common snakehead
மலபார் பாறை மீன் Malabar trevally
குரவை மீன் Doctor fish
உடுப்பாத்தி மீன் Indian flathead
பசந்தி மீன் Spotted sickle fish
எலிச்சூரை Frigate Tuna
கிளி மீன் Parrot fish
கயல் மீன் Grey Mullet
உரி சங்கரா மீன் Finned bullseye fish
ஒட்டகப்பாரை Coachwhip trevally
வங்கடைப் பாறை Torpedo scad
பூவாளி மீன் Opisthopterus tardoore
கொரலி மீன் Mangrove Jack
திரளி மீன் Golden shiner
கொண்டல் மீன் Moses Perch Snapper Fish
ஓலைவாளை மீன் Scabbard Fish
கிளிச்சை Scad fish/ Speedo
பூங்குழலி Rainbow Runner Fish
கொற்கை மீன் White snapper
ஊசிப்பாரை மீன் Bigeye trevally
ஓரா மீன் Streaked rabbit fish
எருமை நாக்கு மீன் Sole Fish
பால்மீன் Milk Fish
Omega 3 Fish Names In Tamil
Omega 3 Fish Names In Tamil
Omega 3 Fish Name
​முரண் கெண்டை
​சால்மன்
கானாங்கெளுத்தி
மத்தி
நெத்திலி
ஹாலிபட்
ரெயின்போ ட்ரவுட்
​சூரை மீன்
மருத்துவ காப்பீடு வகைகள்
Fish Names In Tamil With Pictures

வஞ்சரம் மீன்

Fish Names In Tamil
Fish Names In Tamil

கெளுத்தி மீன்

- Advertisement -

Fish Names In Tamil

நெத்திலி மீன்

- Advertisement -

Fish Names In Tamil

சங்கரா மீன்

Fish Names In Tamil

கெண்டை

Fish Names In Tamil

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR

Free Online Astrology

Terabox bot telegram

Face Swap App