ஆளி விதை பயன்கள் & தீமைகள் | Flax Seeds in Tamil
ஆளி விதை என்பது இயற்கையாகவே கிடைக்கக்கூடிய உணவாகும். ஏன்னா இதில் கிடைக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும் மருத்துவ குணங்களும் தான் காரணம் இது தாவர உணவுகளில் மிக அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்துக்களும் அடங்கியுள்ளது இந்த ஆளி விதையில் இது தவிர கால்சியம் கார்போஹைட்ரேட் புரதம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் ஃபோலோட் ஏராளமான வைட்டமின் மினரல்கள் கொண்டது ஆளி விதை.
Flax Seeds Benefits in Tamil
ஆளி விதையால் உடல் எடை குறைப்பு
ஆளி விதையில் சால்பீர் பைபர் என இரண்டு வகையான நார் சத்துக்கள் அடங்கியுள்ளன ஆளி விதை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும் அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய லிக்னன்ஸ் என்னும் ஆன்டிஆக்சைடு உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது இதனால் வேகமாக உடல் எடை குறைக்கிறது.
ஆளி விதை இதய அடைப்பை தடுக்கும்
ஆளிவிதையில் ஒமேகா 3 நல்ல கொழுப்பு அதிக அளவு நிறைந்துள்ளது இந்த ஆளி விதையில் மீனுக்கு சமமான சத்துக்கள் உள்ளன ஒமேகா 3 இதயத்தில் உள்ள அடைப்பை நீக்கி கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவே அதிகரிக்கும் மற்றும் இதய சுவர்கள் நன்கு வலுப்படுத்த கூடியது இந்த ஒமேகா 3 அதிகம் ஆளி விதையில் நிறைந்துள்ளதால் நம் தினமும் எடுத்துக் கொள்ளும் போது எதையும் சார்ந்த பிரச்சினைகள் வராமல் இருக்கும்.
ஆளி விதை செரிமானம் சீராக்கும்
ஆளி விதையில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து ஒரு சிறந்த மளவிளக்கையாய் செயல்படக் கூடியது இதனால் மலச்சிக்கல் பிரச்சனை அவதிப்படுபவர்கள் ஆலிவிதையை சாப்பிட்டு வர இது மலக்குடலில் இருக்கக்கூடிய மலத்தை மிருதுவாக்கி எளிதில் வெளியேற்ற உதவி செய்யும் இதன் மூலமாக மலச்சிக்கல் குணமாக்கும். ஆளிவதியில் இருக்கக்கூடிய சால்பிர் பைபர் எளிதில் செருமான பிரச்சனையை சரி செய்ய இந்த ஆளி விதை உதவுகிறது.
ஆளி விதை புற்றுநோய் வராமல் தடுக்கும்
ஆளி விதையில் இருக்கக்கூடிய ஒமேகா 3 பேட்டி ஆசிஸ் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிஸ்உடலில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய லிக்னென்ஸ் என்னும் ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் பெண்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சீராக வைக்கிறதுக்கு உதவி செய்யும் குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த ஆளி விதைக்கு உண்டு.
ஆளி விதை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
நீண்ட நாட்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஆளிவிதையை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால் மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய லிட்னஸ் மற்றும் நார்ச்சத்தில் உள்ள இன்சுலின் சுரப்பு சீராகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்குறதுக்கும் உதவி செய்கிறது.
ஆளி விதை மாதவிடாய் பிரச்சினையை குணமாக்கும்
ஆளி விதையில் இருக்கக்கூடிய லிட்னஸ் என்னும் தாவர வேதிப்பொருள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும் இதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் குணமாக்கும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளையும் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இந்த ஆளி விதைக்கு உண்டு.
ஆளி விதை சாப்பிடுவது எப்படி?
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த ஆளி விதையை எப்படி சாப்பிடணும் பொடி செய்துதான் பயன்படுத்தணும் ஒரு ஸ்பூன் ஆளி விதைப் பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து காலை மற்றும் மதிய உணவுக்கு இடையே வந்து குடிச்சிட்டு வரலாம் அல்லது ஆளிவிதையை நேரடியாக சாப்பிட பிடிக்காதவங்க இந்த ஆளி விதையை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உள்ளது.
ஆளி விதையின் தீமைகள்
ஆளி விதை பொடியை அளவுக்கு அதிகமாக எடுக்கக்கூடாது ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் லிருந்து 2 ஸ்பூனுக்கு மேல எடுக்கக் கூடாது அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உடல்ல எலக்ட்ரோலைட்ஸ் வந்து குறைகிறது இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
ஆளி விதை பொடி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
அனைவருமே இந்த ஆளி விதை பொடி சாப்பிடலாம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களும் மருத்துவர் ஆலோசனை அணுகி இந்த ஆளி விதையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.