Flirt Meaning In Tamil
Flirt Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Flirt என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Flirt என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Flirt என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Flirt என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Flirt Meaning In Tamil
முதலில் Flirt என்றால் தமிழில் என்ன அர்த்தம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் Flirt என்பது தமிழில் உல்லாசம் என்று அர்த்தம்.அதாவது Flirt என்பது காதலித்து ஏமாற்றுவது என்று அர்த்தம் ஒரு நபரை விளையாட்டுத்தனமாக காதலித்து ஏமாற்றுவது தான் Flirt என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.
Flirt Meaning In Tamil With Example
Flirt என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளது அதாவது பொதுவாக ஒரு நபர் மற்றொரு நபரை காதலிக்கும் பொழுது அவரை திருமணம் செய்து கொள்ளாமல் காதலித்து மட்டும் பாதியில் விட்டு செல்வதற்கு பெயர் தான் Flirt.Flirt என்பதற்கு உல்லாசம் என்கிற மற்றொரு அர்த்தமுள்ளது.
அதாவது Flirt என்பது ஒருவரை ஆசைய வார்த்தை காட்டி காதல் இழைப்பது போல் நடித்து அவர்களுடன் பாலியல் தொடர்புக்கு ஈடுபடுத்துவது அதாவது உல்லாசமாக இருப்பதை Flirt எனப்படுகிறது.Flirt என்பது ஒருவர் மற்றொரு உடன் உல்லாசமாக இருப்பதற்காக ஆசை வார்த்தைகள் காட்டி காதலிப்பது போல் நடிப்பது தான் Flirt என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.
Read Also:
தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil
Butler Meaning in Tamil – முழு அர்த்தம்