ஃபோலிக் ஆசிட் மாத்திரை பயன்கள் | Folic Acid Tablet Uses In Tamil
வணக்கம் நண்பர்களே.!!காய்ச்சல் சளி போன்ற நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுவது வழக்கம். ஒரு சிலர் தினம் தோறும் மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள் ஒரு சில மாத்திரைகளின் பெயர் மற்றும் அதன் பயன்பாடுகள் தெரியும்.
ஒரு சில மாத்திரைகளின் பெயர் தெரியும் அது எதற்கு பயன்படுகிறது என்று தெரியாமலே நாம் மாத்திரைகளை சாப்பிடுவோம் அந்த வகையில் Folic Acid Tablet எதற்குப் பயன்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Folic Acid Tablet Uses In Tamil
Folic Acid Tablett பற்றி கேள்விப்பட்டிருப்போம் ஆனால் அது எதற்கு பயன்படுகிறது என்று நமக்கு தெரியாது.Folic Acid என்பது நம் சாப்பிடும் உணவுகள் இல்லை இருக்கிறது இருந்தாலும் ஏன் Folic Acid Tablet எடுத்துக் கொள்கிறோம் என்றால் நாம் சாப்பிடக்கூடிய உணவில் இருக்கும் Folic Acid ஆக்டிவாக இல்லை அதனால் Folic Acid Tablet எடுத்துக் கொள்கிறோம்.
Dpt Vaccine In Tamil-தடுப்பூசி முழு விளக்கம் |
கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் உடலில் Folic Acid என்ற அமிலம் இருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தைகள் உடலில் சில மாற்றங்களுடன் பிறக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்பம் ஆவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னாடியிலிருந்து Folic Acid உடலில் அதிகமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது.
Folic Acid அதிக அளவு உடலில் இல்லாத பெண்கள் குழந்தை பெற்றால் அந்த குழந்தையின் உடலில் ஏதோ ஒரு மாற்றங்கள் இருக்கும். அதாவது உடம்பில் குறை உள்ள குழந்தையாக பிறக்கும் இந்த குறைகள் எல்லாம் இல்லாமல் இருப்பதற்கு தான் Folic Acid Tablet பெண்கள் சாப்பிடுகிறார்கள்.
Renerve Plus Tablet Uses in Tamil | ரெனெர்வே பிளஸ் மாத்திரை பயன்கள் |
Folic Acid Tablet சாப்பிடும் பெண்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி சாப்பிட வேண்டும்.Folic Acid Tablet மட்டுமில்லாமல் வேறு எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரைப்படையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் மருந்துகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Cat Fish in Tamil-கெளுத்தி மீன் பயன்கள் |
மருத்துவ காப்பீடு வகைகள் | Maruthuva Kapitu Thittam |
Salmon Fish In Tamil | சால்மன் மீன் பயன்கள் |
maca Root in Tamil – மக்கா வேர் மருத்துவ குணங்கள் |