Forgot Meaning Tamil
Forgot Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Forgot என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Forgot என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Forgot என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Forgot என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Forgot Meaning Tamil
Forgot என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Forgot என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Forgot என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.
Forgot என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் மறந்துவிட்டேன், மறந்தது, மறந்துவிடு என்று அர்த்தம்.ஒருவர் ஒரு செயலை ஒரு நாளைக்கு அல்லது ஒரு சில நாட்கள் கழித்து செய்து கொள்ளலாம் என்று ஞாபகம் வைத்திருப்பார்கள் அதன் பிறகு அந்த செயலை செய்யும் பொழுது சில விஷயங்கள் மறந்துவிடும் அப்பொழுது அதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் அந்த மறந்த விஷயத்தை அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் நான் என்ன செய்ய வேண்டும் என்று மறந்து விட்டேன் என்று சொல்வார்கள் இதை தான் ஆங்கிலத்தில் Forgot என்றும் சொல்வார்கள்.
Read Also:
Surrogacy Meaning Tamil-தமிழ் விளக்கம்
Stranger Meaning Tamil-தமிழ் விளக்கம்
Toofan Meaning Tamil-தமிழ் விளக்கம்
Can I Call You Meaning Tamil-தமிழ் விளக்கம்