Four Letter Words in Tamil | நான்கு எழுத்து சொற்கள்
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் தமிழில் உச்சரிக்கப்படும் நான்கு எழுத்து வார்த்தைகளைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றது.இவற்றில் உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆயுத எழுத்துக்கள் என்று தனித்தனியாக பிரித்து வைத்திருக்கின்றனர்.அனைவராலும் தமிழ் மொழியை எழுதி கற்றுக் கொள்ள முடியாது.மேலும் இந்த பதிவில் நான்கு எழுத்து வார்த்தைகள் பட்டியல் பற்றி விரிவாக பார்ப்போம்.
- Advertisement -
Four Letter Words In Tamil
மூங்கில் | பேருந்து |
கிண்ணம் | வெண்ணெய் |
பட்டம் | தேங்காய் |
நாற்காலி | இளநீர் |
கப்பல் | செங்கல் |
உலகம் | தங்கம் |
கற்றாழை | வெள்ளம் |
அன்னம் | வெல்லம் |
எறும்பு | மாங்காய் |
குழந்தை | முறுக்கு |
Four Letter Words In Tamil
குரங்கு | சிங்கம் |
மருந்து | கண்ணாடி |
மிட்டாய் | பப்பாளி |
புதையல் | வானவில் |
பௌர்ணமி | சூரியன் |
ஊஞ்சல் | தக்காளி |
மோதிரம் | வளையல் |
பொங்கல் | இதயம் |
பருந்து | விண்வெளி |
வானூர்தி | சீரகம் |
Four Letter Words In Tamil
ஆயிரம் | வட்டம் |
கங்காரு | பட்டாணி |
கரும்பு | சிலந்தி |
ஐம்பது | அன்னாசி |
கட்டில் | இந்தியா |
மஞ்சள் | இதயம் |
தொலைபேசி | எண்ணெய் |
மன்னன் | இரயில் |
மந்திரி | இரண்டு |
நீச்சல் | அரசன் |
Four Letter Words In Tamil
இனிப்பு | நெருப்பு |
ஆரஞ்சு | திட்டம் |
கூட்டம் | பிறப்பு |
ஆப்பிள் | இறப்பு |
இயற்கை | கணக்கு |
அலமாரி | சமூகம் |
அடுப்பு | சட்டம் |
விலக்கு | கிராமம் |
சிரிப்பு | மாநிலம் |
இல்லம் | சத்தம் |
Four Letter Words In Tamil
கண்கள் | குழந்தை |
நண்பன் | பெண்கள் |
சதுரம் | ஆண்கள் |
எண்கள் | சித்திரை |
நாடகம் | ஆபாசம் |
காவலன் | பங்குனி |
கட்டில் | செங்கல் |
அண்ணன் | படுக்கை |
ஒன்பது | சாப்பாடு |
அறுபது | கைப்பேசி |
இதையும் படிக்கலாமே..
ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் | 5 Letter Words in Tamil |
Vibes Meaning In Tamil-தமிழில் அர்த்தம் |
Forgot Meaning Tamil-தமிழ் விளக்கம் |
- Advertisement -