Free Fire Name Tamil
Free Fire Name Tamil:வணக்கம் நண்பர்களே.!!மொபைலில் இல்லாத காலத்தில் நாம் நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் விளையாண்டு கொண்டிருந்தோம் இப்பொழுது மொபைல் வந்ததால் மொபைலில் நிறைய விளையாட்டுக்கள் வந்துள்ளது அதேபோல் என்ற Free Fire Game தற்போது அனைவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர்.
Free Fire Game விளையாட்டுக்கு பெயர் வைப்பது குழுவுக்கு பெயர் வைப்பது செல்லப் பிராணிக்கு பெயர் வைப்பது என பல பயன்பாடுகள் இருக்கிறது. Free Fire Game பெயர் வைப்பதற்காக அனைத்து விதமான பெயர்களை கீழே கொடுத்துள்ளோம்.
Free Fire Name Tamil
நீங்கள் புதிதாக Free Fire ID open செய்ய நினைத்திருப்பீர்கள் ஓபன் செய்யும் பொழுது புதிதாக பெயர் கேட்கும் அதற்கான பெயர்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.Free Fire ID பெயர் வைப்பதற்காக நாங்கள் சில பெயர்களை கீழே கொடுத்துள்ளோம் அதில் ஏதேனும் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் Free Fire ID பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.
- திமிருபுடிச்சவன்
- தமிழன்
- சிங்கம்
- Ammukutty
- ஒசி கிள்
- பாடி சோடா
- உனக்கு எமன்டா
- ஜோக்கர்
- அசுரன்
- மரணம் இலவசம்
- எமன்டா
- நரக வாசல்
- சைக்கோ
- வில்லண்
- புல்லட் பாண்டி
- கைப்புள்ள
- மோதி பார்
- வீரன்டா
- அழுத்திபுடி பூயா அடி
- ராவணன்
Free Fire Pet Name Tamil
Free Fire ID பெயர் வைப்பது போல் free fire வரும் செல்லப்பிராணிக்கும் பெயர்கள் வைப்பார்கள். Free Fire செல்லப்பிராணிக்கு பெயர் வைப்பது சில பெயர்கள் கீழே கொடுத்துள்ளோம். அதில் ஏதேனும் ஒரு பெயரை தேர்வு செய்து உங்கள் Free Fire Pet Name வைத்துக் கொள்ளுங்கள்.
காளையன்
- பிகில்
- காளையன்
- Pushpa
- காதலன்
- Kutty
- Sandy
- Jack
- Tommy
- Tom
- Jerry
- Noob
- King
- டேனி பாய்
- திமுருபுடிச்சவன்
- மன்மதன்
- அவதார்
- டைகர்
- இனி குட்டி
- பங்காளி
- வீர மரணம்
Free Fire Guild Name Tamil
Free Fire விளையாடும்போது நீங்கள் ஒருவரிடம் அல்லது நாலு பேர் கொண்ட குழு உடன் தனியாக மோதுவதற்கு Room Match என்ற முறை இருக்கிறது.Room Match விளையாடுவதற்கு முதலில் Room Card வேண்டும். அந்த Room Card வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை தருவார்கள்.
அதற்கு முதலில் நீங்கள் குழு ஒன்றை தொடங்கியிருக்க வேண்டும் அந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாண்டு ரூம் கார்டு வாங்குவதற்கு வெள்ளிக்கிழமை விளையாட வேண்டும்.
ரூம் கார்டுக்கு தேவையான பாயிண்டுகளை குழுவில் உள்ளவர்கள் அனைவரும் ஏற்றிவிட்டால் அந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரூம் கார்டு கிடைக்கும் அதை பயன்படுத்தி நீங்கள் ரூம் மேட்ச் விளையாடலாம்.
நீங்கள் புதிதாக தொடங்கி இருக்கும் குழுவிற்கு பெயர் வைப்பதற்காக சில பெயர்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.
- நரி கூட்டம்
- திமிரு புடிச்சவன்
- நட்பே துணை
- எதற்கும்துணிந்தவன்
- நண்பன்டா
- தெறிக்க விடலாமா
- முரட்டுதமிழன்டா
- துணிவே துணை
- மரணவாசல்
- வீரத்தமிழன் டா
- அயோக்கியன்
- பயாமா எனக்கு
- பரலோகம்
- சைக்கோ
- கெட்டவன்
- தமிழ் பசங்க
- எமன்டா
- கருடன்
- நானும் ரவுடி தான்
- பாடி சோடா
Free Fire Name Style Tamil
உங்க Free Fire ID பெயர் வைக்கும் போது அந்த பெயரில் சில சில மாற்றங்களை ஏற்படுத்தி ஸ்டைலாக வைக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள் அவ்வாறு நீங்கள் ஸ்டைலாக வைப்பதற்காக சில பெயர்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் அதில் ஏதேனும் ஒரு பெயரை உங்கள் Free Fire ID வைத்துக் கொள்ளுங்கள்.
- ꧁༒☠︎பாயும் புலி☠︎༒꧂
- ঔৣ †ॐ☞God☜ॐ†ঔৣ
- ꧁༺ஜோசப்༻꧂
- ༆⓻½மாரி பாய்ஸ்࿐
- ꧁️☠️Շѧмѯ_️θѵэя☠️꧂
- 彡ɪɴᴅɪᴀɴ ᴀʀᴍʏ ²彡
- ꧁☠︎︎Ⓚ︎Ⓐ︎Ⓡ︎Ⓤ︎Ⓟ︎Ⓟ︎Ⓤ︎☠︎︎꧂☞︎︎︎☮︎☜︎
- ᴹᴿ☬கீர்மாடா☠︎𒆜
- ⚔️⚔️TN Villan⚔️⚔️
- ༺☬✞தமிழ்᭄༆●⃝ᶫᵒꪜe☯er☠︎☬༒
- ░▒▓█►─═✰꧁𝐓ᴀᴍɪʟ༆ 𝐏ᴀ𝐬ᴀɴɢᴀ꧂⍟✫═
- ༄ᶦᶰᵈ᭄×͜× ᴋɪʟʟᴇʀ࿐ᴮᵒˢˢ
- 亗 Ꭲ ɪ ᴛ ᴀ ɴ 亗
- ঔৣ✞ॐகடவுள்ॐ✞ঔৣ
- ༒︎☠︎𝕭𝖑𝖆𝖈𝖐 ✪ 𝖐𝖎𝖓𝖌☠︎༒︎
- ꧁༒☬ஆதித்ய வர்மா☬༒꧂
- ꧁༒☠︎ தமிழ் √spartens √☠︎༒꧂
- ꧁☠தீவிரவாதி꧂
- ☬kíllєr☬꧁TN᭄✰கைப்புள்ள࿐
- 乂யாமி௫க்க பயமேன்乂
Read Also:
Baby Names By Nakshatra and Rasi in Tamil