இஞ்சி பயன்கள் | Gingelly Oil In Tamil
Gingelly Oil In Tamil:வணக்கம் நண்பர்களே.!! நம் சாப்பிடும் உணவுகளில் இஞ்சி சேர்ப்பது என்பது அவசியமான ஒன்றாகும். இஞ்சியில் பயன்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியும் ஆனால் இஞ்சி சாப்பிடுவதன் மூலம் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று தெரியாது இஞ்சி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
இஞ்சி பயன்கள்
தினமும் சாப்பிடும் போது உணவில் நெஞ்சு சேர்த்துக் கொள்வது உடம்புக்கு நல்லது இது உடலுக்கு மூளைக்கும் நன்மைகள் தரும்.இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது .இஞ்சியை முழுவதுமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சி மருத்துவ குணங்கள்
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் இஞ்சி சாப்பிட்டால் விரைவில் செரிமானாகி வயிற்று பிரச்சனைகள் எதுவும் இருக்காது.சளி, இருமல் இதுபோன்ற நோய்களுக்கு இஞ்சி மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது.
இஞ்சி பயன்கள் ஆண்கள்
இஞ்சி ஆண் பெண் இருவரின் பாலியல் உணர்ச்சிகளை அதிகரிக்கும். ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு பிரச்சினைகளை சரி செய்யும். இஞ்சி ரத்த ஓட்டத்தை அதிகரித்து பிறப்புறுப்புக்கு அதிகம் ரத்தம் செல்ல உதவுகிறது.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.இஞ்சி விந்து முந்துதலை தடுக்க உதவும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்பத்திய உறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை குணப்படுத்தும் உதவுகிறது.சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்யும்
இஞ்சி எலுமிச்சை சாறு பயன்கள்
இஞ்சி உடன் எலுமிச்சம் பழச்சாறு புதினா இலை மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காலையில் குடித்து வந்தால் காலையிலிருந்து இரவு வரை சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு ஒன்றாக சேர்த்து குடித்தால் சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் அடிக்கடி வரும் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு ஒன்றாக சேர்த்து குடித்தால் அவர்களுக்கான சிறுநீர் பிரச்சனைகள் குறையும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சி மற்றும் எலுமிச்சைச் சாறை சேர்த்து குடித்தால் பசி எடுப்பதை குறைக்கும் இதனால் உடல் எடை இயற்கையாகவே குறைந்து விடும்.உடல் எடையை குறைப்பதுடன் உடலில் இருக்கும் கொழுப்புகளையும் சேர்த்து குறைக்கும்.இஞ்சி எலுமிச்சை சாறு ஒன்றாக சேர்த்து குடித்தால் தலைவலி மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளையும் குறைக்கிறது.
இஞ்சி சாறு தீமைகள்
இஞ்சியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் வீக்கம், வயிற்றுப் பிரச்சனை இதய பகுதியில் எரிச்சல் ஏற்படும். ஒரு நாளைக்கு 4 கிராம் இஞ்சிக்கு மேல் சாப்பிடக்கூடாது இது மருத்துவரின் அறிவுறுத்தல் ஆகும்.இஞ்சி கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் ரத்தத்தில் ஏதேனும் நோய்கள் இருந்தால் அவர்கள் இஞ்சியை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.
இஞ்சியை அரைத்து தான் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இஞ்சியை அப்படியே சாப்பிட்டால் அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். இஞ்சியை அரைத்து சாப்பிடாமல் அப்படியே சாப்பிட்டால் குடலில் அடைப்பு ஏற்படும்.ஏதேனும் அறுவை சிகிச்சை செய்வதற்கு தயாராக இருப்பவர்கள் இஞ்சியை சேர்த்துக் கொள்ளவே கூடாது.
இஞ்சியை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது நன்கு அரைத்து தான் சேர்க்க வேண்டும் அப்படியே சேர்த்தால் அது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். இஞ்சியை ஜூஸ் போல் சாராக்கி குடிக்கலாம். இஞ்சிசாறு எலுமிச்சம் பழச்சாறு புதினா இலை தேன் போன்ற பொருட்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.நாம் செய்யும் உணவுகளில் இஞ்சி சேர்ப்பது நம் உடலுக்கு செரிமானத்தை கொடுக்கும்.அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்தால் அது நம் உடலுக்கு கேடு அதனால் அளவாக இஞ்சியை சேர்த்து சாப்பிடவும்.
இஞ்சி எண்ணெய் gingelly oil in tamil
பாதாம் எண்ணெய் போல் இந்த இஞ்சி எண்ணெயிலும் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இஞ்சியை நாம் அப்படியே சாப்பிட்டாலும் நல்லது தான்.மற்ற எண்ணெய்கள் எடுக்கும் முறை தான் இஞ்சியில் இருந்தும் எண்ணெயில் எடுக்கப்படுகிறது இஞ்சி எண்ணெய் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஆனால் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.உடலில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் வெளியூறுப்புகளில் ஏற்படும் வலிகளை இந்த இஞ்சி எண்ணெய் குணப்படுத்துகிறது.லேசான சுடு தண்ணியில் இஞ்சி எண்ணெயை சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் தீரும். செரிமான பிரச்சனைகளை தொடர்ந்து வயிற்றில் உள்ள அழுக்குகளும் வெளிவந்து விடும்.
gingelly oil in tamil
சளி இருமல் பிடித்திருக்கும் பொழுது சுவாசக் கோளாறு ஏற்படும் அது போன்ற சுவாசக் கோளாறுகளை தடுப்பதற்கு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு இஞ்சி எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடித்து வந்தால் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.கல்லீரல்களில் ஏதேனும் அழுக்குகள் இருந்தால் இந்த இஞ்சி எண்ணையை சேர்த்துக் கொண்டால் அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சீராக செயல்படும்.இஞ்சியில் இயற்கையாகவே புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம் உள்ளது.அதேபோல் இஞ்சி எண்ணெயிலும் உள்ளது.
Read Also:
Argan oil in Tamil-ஆர்கன் ஆயில்
நெல்லிக்காய் தீமைகள் மற்றும் பயன்கள்
maca Root in Tamil – முழு விபரம்