Homeதமிழ்Gratitude Meaning Tamil-தமிழில் அர்த்தம்

Gratitude Meaning Tamil-தமிழில் அர்த்தம்

Gratitude Meaning Tamil

Gratitude Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Gratitude என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Gratitude என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Gratitude என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Gratitude என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Gratitude Meaning Tamil

Gratitude என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Gratitude என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Gratitude  என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

Gratitude Meaning Tamil

Gratitude என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் நன்றி உணர்வு,நன்றி,பாராட்டு என பல அர்த்தங்கள் உள்ளது.அதாவது தேவை இல்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வோம் போது நமது நண்பர்கள் உறவினர்கள் அல்லது யாரும் தெரியாதவர்கள் ஒருவர்கள் அந்த பிரச்சனையில் இருந்து நாம் வெளிவருவதற்கு உதவி செய்வார்கள் அப்பொழுது அவர்களுக்கு நன்றி என கூறி விடுவோம் அதேபோல் நமக்கு உதவி செய்தவர்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் பொழுது நன்றி உணர்ச்சியை காட்டும் விதமாக அவர்களுக்கு நாம் சென்று உதவி செய்வது நன்றி உணர்வு என்று தமிழிலும்Gratitude  என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.

Read Also:

- Advertisement -

Depression Meaning In Tamil-என்பதன் தமிழ் விளக்கம்

Mehabooba Meaning Tamil-என்பதன் தமிழ் விளக்கம்

- Advertisement -

Regret Meaning In Tamil-தமிழ் விளக்கம்

Designation Meaning In Tamil-எளிதான அர்த்தம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR