இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்
நீங்கள் கனவு காணும் போது பல கனவுகள் உங்களுக்கு வந்து போகும் எந்த கனவிற்கு எந்த பலன் என்று ஜோதிட புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில கனவுகளுக்கு ஜோதிட புத்தகத்தில் இருக்காது நீங்கள் ஒருவேளை இளநீர் உங்க கனவில் பார்த்து இருந்தீர்கள் என்றால் அல்லது இளநீர் குடிப்பது போன்று உங்களுக்கு கனவில் வந்தால் என்ன பலன் என்று கீழே கொடுத்துள்ளோம் இதை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இளநீர் நீங்கள் பார்க்கிறீர்கள்
உங்க கனவில் இளநீர் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் இளநீர் மரத்தில் பார்த்தாலும் சரி வெட்டி வைத்ததை பார்த்தாலும் சரி உங்களுக்கு நீண்ட காலமாக ஏதேனும் ஒரு நோய் உங்களைப் பின்பற்றி வந்து கொண்டிருந்தால் அது விலகிவிடும் அறிகுறி என்று அர்த்தம்
மரத்து மேலே ஏறி இளநீர் பறிப்பது போல் கனவு
நீங்கள் மரத்து மேலே ஏறி இளநீர் பறிப்பது போல் கனவு வந்திருந்தால் அதுக்கு என்ன அர்த்தம் என்றால் நீங்கள் ரொம்ப நாளாக ஒரு விஷயத்தை அடைய வேண்டும் என்று வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருந்திருப்பீர்கள் அந்த விஷயம் உங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் கிடைக்கப் போவது என்று அர்த்தம்.அந்த இளநீர் மரத்திலிருந்து நீங்க படித்தாலும் அல்லது மற்றவர்கள் படித்து உங்களிடம் கொடுப்பது போன்று வந்தாலும் இதுதான் அர்த்தம்
இளநீர் வெற்றி குடிப்பது போல்
இளநீர் வெற்றி குடிப்பது போல் உங்களுக்கு கனவில் வந்திருந்தால் மிக விரைவில் உங்க வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயத்தை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம் இளநீர் வெட்டி கொடுப்பதற்கு காரணம் உங்கள் தாகத்திற்கு மட்டுமே இந்த கனவு உங்களுக்கு வந்திருந்தால் நீங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்
இளநீர் கனவுகள் உங்களுக்கு வருவதை பொறுத்தவரையில் வாழ்க்கையில் ரொம்ப நாள் கிடைக்காமல் இருக்க ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வேலை கிடைக்கும் திருமணம் ஆகாம இருந்தால் திருமணம் ஆகும் உங்களுடைய லட்சியத்தை நீங்கள் மிக விரைவில் அடையக் கூடிய அதற்கான ஒரு கனவாகும் இளநீர் கனவு வருவதினால் நீங்கள் இதைப் பற்றி பயப்பட வேண்டாம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்
இந்த இளநீர் கனவு வருவதினால் உங்கள் தொழில் முன்னேற்றம் உடல்நல குறைவு இருந்தால் அதை சரியாகும் என்று அர்த்தமாகும் இந்த இளநீர் கனவை நீங்கள் முழுமையாக படித்து தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை கீழே தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி