பிறந்தநாள் வாழ்த்துகள் – Birthday Wishes in Tamil | Happy Birthday Wishes in Tamil
Birthday Wishes In Tamil:வணக்கம் நண்பர்களே.!!உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அல்லது உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு பிறந்தநாள் வரும் அவர்களுக்கு எப்போதும் போல் இல்லாமல் புதிய விதமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக கவிதைகளுடன் புகைப்படத்தை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து பிறந்தநாள் காரர்களுக்கு அனுப்பி உங்களின் வாழ்த்துக்களை புதிய விதமாக தெரிவியுங்கள்.
Friend Birthday Wishes In Tamil
உங்கள் நண்பர்கள் பிறந்தநாள் வரும் அவர்கள் இந்த பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு இருக்கும் வகையில் அவர்களுக்கு புதுவித வாழ்த்துக்களை தெரிவியுங்கள் அதற்காக கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள்.
Husband Birthday Wishes In Tamil
நீங்கள் புதிதாக கல்யாணம் ஆகிறது இருந்தாலும் சரி கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் ஆகி இருந்தாலும் சரி உங்கள் கணவருக்கு வருடத்தில் ஒரு முறை பிறந்தநாள் வரும் அந்த பிறந்தநாளை அந்த வருடம் முழுவதும் மறக்காமல் இருப்பதற்காக கவிதைகளுடன் புகைப்படத்தை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களாக அனுப்பி மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.
Brother Birthday Wishes In Tamil
உங்கள் சகோதரர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்புவதற்காக புகைப்படத்துடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் சகோதரர்களுக்கு உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
Wife Birthday Wishes In Tamil
உங்கள் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்புவதற்காக புகைப்படத்துடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் மனைவிக்கு உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவியுங்கள்.
Sister Birthday Wishes In Tamil
இப்பொழுது உள்ள காலத்தில் அம்மா அப்பா பாசத்தை விட சகோதர சகோதரிகளின் பாசம் தான் அதிகமாக இருக்கிறது கூட பிறந்தாலும் பெருக்காவிட்டாலும் சகோதரியின் பாசம் அதிகமாக தான் இருக்கிறது உங்கள் சகோதரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு புகைப்படத்துடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் சகோதரிக்கு உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
Birthday Wishes In Tamil Text
நீங்கள் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொழுது அவர்களுக்கு வெறும் வாழ்த்துக்கள் மட்டும் தெரிவிக்காமல் கவிதைகளையும் சேர்த்து தெரிவித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கு கவிதைகளை கீழே கொடுத்துள்ளோம்.
“புது நாள் புது வருடம் புது அனுபவம் இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்..இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”
“உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
“பிறந்தநாள் மட்டுமல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் நான்….”
“உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமைப் படுகின்றன. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
“இந்த சிறப்பான நாள் மட்டும் அல்லாமல், வாழ்க்கை முழுதும் அழகாகவும், ஆனந்தமாகவும் அமைய எனது வாழ்த்துக்கள்”
“பூவின் இதழ் போல் உன் புன்னகை மலர.. இந்த என் மன பூந்தோட்டத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
“உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்; உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்; உன் கனவுகள் விண்ணை தொடட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
“பேரின்பம் எதுவும் வேண்டாம் எனக்கு.. உன்னோடு சின்னச் சின்ன சந்தோசங்கள் போதும், வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு. என்னவளே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்”
“ஒளிக்கை நீட்டி வாழ்க்கை காட்டிய வசந்த நாள் நீ பிறந்த நாள்”
“வாழ்க்கையில் நாம் பிறந்ததை அடையாளம் காட்டும் மிக சிறந்த நாளே “பிறந்த நாள்”
Read Also: