Homeதமிழ்Meaning TamilHi Meaning In Tamil-Hi என்றால் என்ன

Hi Meaning In Tamil-Hi என்றால் என்ன

Hi Meaning In Tamil

Hi Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Hi என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Hi என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Hi  என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Hi  என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Hi Meaning In Tamil Language

Hi என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Hi என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Hi என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

Hi என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் வணக்கம் என்று அர்த்தம்.Hi  என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் வணக்கம் என்று அர்த்தமாக இருந்தாலும் இப்போது உள்ளவர்கள் வணக்கம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தாமல் Hi என்று ஆங்கில வார்த்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

Hi Meaning In Tamil

Say Hi Meaning In Tamil

ஒரு நபரை புதிதாக பார்க்கும் போது அவரிடம் Hi  என்றும் அல்லது நமது நண்பர்கள் உறவினர்களை பார்க்கும் பொழுது Hi  என்ற வார்த்தையை தான் பயன்படுத்துகிறோம்.அது மட்டுமல்லாமல் மொபைல் வந்ததில் WhatsApp-யில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு புதிதாக message அனுப்பும் பொழுது முதலில் Hi என்ற வார்த்தையை தான் அனுப்புவோம் அல்லது யாராக இருந்தாலும் முதலில் Hi என்ற வார்த்தையை தான் அனுப்பவும்.

- Advertisement -

Read Also:

Annoying Meaning Tamil-தமிழ் விளக்கம்

- Advertisement -

Embarrassing Meaning Tamil-தமிழ் விளக்கம்

Before Meaning Tamil-தமிழ் விளக்கம்

Desperate Meaning Tamil-தமிழ் விளக்கம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR