ஹில்சா மீன் நன்மைகள் | Hilsa Fish In Tamil
ஹில்சா மீனில் இருக்கும் தரமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 போன்ற இதய நோய்களை தடுக்க உதவியாக இருக்கின்றது.ஹில்சா மீன் அதனுடைய நம்ப முடியாத மென்மையான தன்மைக்காகவும் பல அந்த மீன்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.இது கிழக்கிந்தியாவில் நன்னீரில் வளரக்கூடியது.
ஹில்சா மீன் ஒரு முழு சுவை மற்றும் மென்மையான எண்ணெய் தன்மையை கொண்டது.ஹில்சா சில ஆண்டுகளுக்கு முன் வரை வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஏராளமாக இருந்தது அதிகப்படியான நுகர்வு மட்டும் தேவைகளின் அதிகரிப்பின் காரணமாக இந்த வகை மீன்களை எண்ணிக்கை குறைந்துவிட்டது.
ஹில்சா மீன்களின் தேவை அதிகரிப்பே இதனுடைய விலை உயர்வுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.இது கோவா கேரளா மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற கடலோரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றது.மேலும் இந்த மீன்களின் விலை கடலோர பகுதி நகர காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
Hilsa Fish Benefits
ஹில்சா மீன் கிழக்கு கடற்கரை பகுதியில் இருக்கும் நன்னீரில் வளரக்கூடியது.ஹில்சா மீன் மிகவும் சுவையாகவும் மென்மையாகவும் இருக்கக்கூடியது ஆனால் இதில் அதிகம் எண்ணெய் தன்மை இருக்கின்றது.மேலும் இதனுடைய ஆரோக்கிய வாய்ந்த நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
- புரதங்களின் ஆதாரம்
- எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம்
- ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள்
- இதய நோய்
- வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி
- பளபளப்பான சருமம்
ஹில்சா மீன்களின் விலை தற்பொழுது அதிகமாக இருக்கின்றது.இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதனுடைய மென்மையான சுவைக்காக பிரபலமாக இருக்கின்றது.இதுவே எல்லாராலும் விரும்பக்கூடிய மீன் வகைகளில் ஒன்றாக இருக்கின்றது.ஹில்சா மீன் நன்னீரில் வளரக்கூடியது இது பெரும்பாலும் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அதிகம் அது மட்டும் இல்லாமல் தெற்காசியா மற்றும் அத்தை கிழக்கு நாடுகளில் குறிப்பாக வங்கக்கடலையே பிரபலமான உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.இந்த மீன் பங்களாதேஷ் தேசிய மீனாக விளங்கி வருகின்றது.பெங்காலி மீன் கறி என்பது கடுகு எண்ணெய் அல்லது விதையில் செய்யப்படும் ஒரு பிரபல உணவு பொருளாகும்.இது இந்தியாவில் மேற்கு வங்காளம் ஒடிசா திரிபுரா அசாம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு குஜராத் போன்ற இடங்களில் பிரபலமாக இருக்கின்றது.
Hilsa Fish Side Effects
டையாக்ஸின்கள் பாதரசம் மற்றும் பிற உலோகங்கள் போன்ற கடல்வலி மாசுபாடுகளின் காரணமாக கர்ப்பமாக இருக்கும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மீனை சாப்பிடுவது என்பது பரிந்துரைக்கப்படவில்லை.இருப்பினும் ஹில்சா மீன் சாப்பிடுவது வாந்தியை ஏற்படுத்தும் இருப்பினும் இவை மிகவும் பொதுவானவை அல்ல உங்கள் உணவில் புதிய அல்லது கவர்ச்சியான உணவை சேர்க்கும் பொழுது உங்கள் உடலின் எதிர்வினைகளுக்கு கவனம் செலுத்த இது அறிவுறுத்தப்படுகின்றது.