Hukum Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே.!! தமிழ் மொழியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் படத்தில் Hukum என்ற இந்த பாடல் வெளியாகி பிரபலமாகி கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் Hukum என்ற பாடலில் வரும் ஒக்கும் என்பதற்கான அர்த்தத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Hukum Meaning in Tamil
ரஜினிகாந்த் ஜெய்லர் திரைப்படத்தில் ஜெயில் கைதிகள் இருக்கும் இடத்தில் ஒரு மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாக இருப்பார் அங்கு கவர்மெண்ட் போட்டிருக்கும் சட்டம் சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு ரஜினி தனியாக ஒரு சட்டம் போட்டிருப்பார் அதனால் அப்பொழுது Hukum என்ற வாக்கியத்தை பயன்படுத்தி இருப்பார்.Hukum என்ற வாக்கியத்திற்கு தமிழில் சட்டம் என்று பொருளாகும்.
இதையும் படிக்கலாமே..
Toofan Meaning Tamil-தமிழ் விளக்கம் |
KGF-2 பாடல் வரிகள் Mehabooba Meaning Tamil-என்பதன் தமிழ் விளக்கம் |
Hi Meaning In Tamil-Hi என்றால் என்ன |
Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம் |