Homeதமிழ்Husband And Wife Quotes in Tamil | கணவன் மனைவி கவிதை

Husband And Wife Quotes in Tamil | கணவன் மனைவி கவிதை

Husband And Wife Quotes in Tamil | கணவன் மனைவி கவிதை

வணக்கம் நண்பர்களே.!! மனிதர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். ஒவ்வொரு மதத்தை பொறுத்து திருமணத்தின் முறைகள் மாறுபடும் ஆனால் கணவன் மனைவி அன்பு இணைக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும்.ஒரு சில கணவன் மனைவி நண்பர்களைப் போல பழகுவார்கள் ஒரு சிலருக்கு இடையில் அடிக்கடி சண்டைகள் வரும் இப்படி சண்டைகள் வந்தாலும் சில நிமிடங்களிலே அவர்கள் சந்தோஷமாக ஆகிவிடுவார்கள்.

- Advertisement -

இவருக்கும் இடையில் அன்பு அதிகரிப்பதற்காக சில கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் அன்புக்குரிய அவர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்ச்சியடைய செய்யுங்கள்.

“கோபப்படுவது நீயாக இருக்கும் போது,உன்னிடம் தோற்பது எனக்கு சுகமே!”

Husband And Wife

“திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை நரகம் என்றால் அது பொய்! மனைவியை நேசிக்க தெரியாதவனின் வாழ்க்கை தான் நரகம்”

- Advertisement -

Married Life Islamic Husband And Wife Quotes In Tamil

“ஒரு நல்ல கணவரின் அன்பு என்பது ஆயிரம் தாய்களின் அன்பிற்கு நிகர்…!”

- Advertisement -

Married Life Islamic Husband And Wife Quotes In Tamil

“நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்”

"நானும் நீயும் கணவன் மனைவியாக வாழ இந்த காதல் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்"

கணவன் மனைவி கவிதைகள்

“சண்டையை தொடங்குவது நீ,சண்டையை முடிக்க ஒவ்வொரு முறையும் உன்னை சமாதானம் செய்வது நான்!”

கணவன் மனைவி கவிதைகள்

“உலகம் மறந்து உறைந்து போவேன்… உன் விரல் பிடிக்கும் ஒரு நொடிப் பொழுதில்”

கணவன் மனைவி கவிதை வரிகள்

“நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது!”

கணவன் மனைவி கவிதை வரிகள்

கணவன் மனைவி கவிதை வரிகள்

“நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ”

கணவன் மனைவி கவிதை வரிகள்

“என்னுடன் அவள், அவளுடன் நான்.. அழகாய் எங்கள் உலகம்..!”

கணவன் மனைவி கவிதை வரிகள்

“உடலுக்கு துணையாக மட்டுமல்ல மனதுக்கு துணையாகவும் வாழ்பவர்கள் தான் கணவன் மனைவி”

கணவன் மனைவி கவிதை வரிகள்

Pondati Birthday Wishes Tamil

“நீ என்னில் ஒரு பாதி.. என் உயிரின் பாதி.. என் அன்பு மனைவிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

Pondati Birthday Wishes Tamil

“என் மனதிற்கு போதை தரும் மல்லிகையே,
உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!”

Pondati Birthday Wishes Tamil

“அன்பு மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”

Pondati Birthday Wishes Tamil

இதையும் படிக்கலாமே..

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
காதல் கவிதைகள் தமிழ்
உயிர் காதல் கவிதைகள்
காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR