இடது கண் துடித்தால் என்ன பலன் | Idathu kan thudithal
வணக்கம் நண்பர்களே.!!நம் உடல் பாகங்கள் மாற்றங்களை வைத்து தினந்தோறும் நமக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். நம் உடல் பாகங்கள் மாற்றங்களை வைத்து தினந்தோறும் நமக்கு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். நம் உள்ளங்கையரிப்பு கண் துடித்தல் போன்றவைகள் நடைபெற்றால் நமக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி நாம் விரிவாக கீழே தெரிந்து கொள்வோம்.
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
இடது கண் துடித்தால் என்ன பலன்
இடது கண் துடித்தால் நல்லது என்று கூறுவார்கள் அது நல்லது கிடையாது கண்கள் துடிப்பதற்கு முக்கிய காரணம் நம் உடலில் ஏதோ குறைபாடு உள்ளது. அதனால் நம் கண்கள் துடிக்கிறது. குடிப்பவர்கள் அதிக நேரம் டிவி பார்ப்பவர்கள் படிப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இடது கண் துடித்தால் என்ன பலன் பெண்கள்
பெண்களுக்கு இடது கண்கள் துடித்தால் மிகவும் நன்மை ஏற்படும். அதாவது பெண்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாற்றிக் கொண்டே இருக்கும் பொழுது தங்களின் இடது கண் துடித்தால் அவரின் பிரச்சினையை நீங்கி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்.
இடது கண் துடித்தால் என்ன பலன் ஆண்கள்
ஆண்களுக்கு இடது கண்கள் துடித்தால் அவர்களுக்கு துன்பம் ஏற்படக்கூடும் பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மை ஏற்படும் அதுபோல் ஆண்களுக்கு வலது கண் துடித்தால் மட்டுமே நன்மைகள் ஏற்படும்.
தேர்வு எழுதும் போது இடது கண் துடித்தால் என்ன பலன்
கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதாவது தேர்வு எழுதும் பொழுது இடது கண் துடித்தால் அந்த தேர்வில் வெற்றி மற்றும் பெறாமல் முதல் மதிப்பெண் பெற கூட வாய்ப்பு உள்ளது அது மட்டும் இல்லாமல் அரசு வேலைகள் ஈடுபாடு உள்ளவர்கள் தேர்வு எழுதும் பொழுது இடது கண் துடித்தால் கண்டிப்பாக அந்த வேலை கிடைத்துவிடும்.
பொருள் எதுவும் வாங்கும் பொழுது இடது கண் துடித்தால் என்ன பலன்
தங்கம் வண்டி வீடு போன்றவைகளை வாங்க நினைக்கும் பொழுது இடது கண் துடித்தால் அந்த காரியம் கண்டிப்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடியும்.
இடது கண் துடித்தால் செய்யக்கூடாதது
பெண்கள் எந்த ஒரு காரியம் செய்யும் பொழுதும் இடது கண் துடித்தால் அவர்கள் தைரியமாக செய்யலாம் அவர்களுக்கு அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் ஆனால் ஆண்களுக்கு இடது கண் துடித்தால் எந்த ஒரு காரியம் செய்தாலும் அதை தள்ளி போடவும். பேசும்பொழுது அனைவரிடமும் பார்த்து பேச வேண்டும் ஆண்களுக்கு இடது கண் துடித்தால் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்